பட்ஜெட் விலையில் சாம்சங் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

|

சாம்சங் நிறுவனம் அமெரிக்காவில் தனது க்ரோம்புக் 4 மற்றும் க்ரோம்புக் 4பிளஸ் என இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

இதில் க்ரோம்புக் 4பிளஸ் லேப்டாப் மாடல் கூகுள் அசிஸ்டென்ட் வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் கூடிய விரைவில் இந்த இரண்டு சாதனங்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

க்ரோம்புக் 4 லேப்டாப் மாடல் 11.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1366x768பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. அதேபோல் க்ரோம்புக் 4பிளஸ் லேப்டாப் ஆனது 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1920x1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

க்ரோம்புக் 4 மற்றும் க்ரோம்புக் 4பிளஸ் லேப்டாப் மாடல்கள் இன்டெல் செலரான் என்4000 பிராசஸர் மற்றும் யுஎச்டி கிராபிக்ஸ் 600 மூலம் இயங்குகிறது. பின்பு 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும்; 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் இந்த சாதனங்களை வாங்க முடியும்.

வைஃபை 5, புளூடூத்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், யூ.எஸ்.பி டைப்-ஏ (வி 3.0) போர்ட், மைக்ரோ எஸ்.டி மல்டிமீடியா கார்டு ரீடர் மற்றும் ஹெட்போன் ஜாக்-மைக் காம்போ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த இரண்டு லேப்டாப் மாடல்கள் வெளிவந்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

இரண்டு லேப்டாப் மாடல்களும் 39வாட் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 1.5வாட் ஸ்பீக்கர் ஆதரவு மற்றும் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகள் கொண்டு இந்த சாதனங்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

அட்டகாசமான விலை

சாம்சங் க்ரோம்புக் 4 லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ($229.99)இந்திய மதிப்பில் ரூ.16,400-ஆக உள்ளது.

சாம்சங் க்ரோம்புக் 4பிளஸ் லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ($299.99) இந்திய மதிப்பில் ரூ.21,400-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Chromebook 4, Chromebook 4+ With Google Assistant Support Launched and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more