Home
Computer

சச்சின் தோஷிபாவின் புதிய லேப்டாப்களை வெளியிட்டார்!!!

தோஷிபா நிறுவனம் இந்தியாவில் புதிய மாடல் லேப்டாப்களை வெளியிட்டுள்ளது. தோஷிபா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டரான நட்சத்திர கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த விழாவில் கலந்துகொண்டு புதிய மாடல் லேப்டாப்களை வெளியிட்டார்.

இந்த விழாவில் தோஷிபா நிறுவனம் 4 வகை லேப்டாப்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தனது ரீடெய்ல் மார்கெட்டை இந்தியாவில் விரிவுபடுத்தும் எண்ணத்தில் உள்ளது.

சச்சின் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் தோஷிபா நிறுவனத்துடன் இருப்பதாகவும், இந்த புதிய மாடல் லேப்டாப்கள் மக்கிளிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்தார்.

தோஷிபாவின் சாட்டிலைட் சீரிஸ் லேப்டாப்களை பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Gadgets Gallery

Satellite P series

Satellite P series

Intel Core i3-3227U 1.9 GHz Processor மற்றும் 3MB Cache கொண்ட சாட்டிலைட் P சீரிஸ் லேப்டாபின் விலை Rs. 39,831. இதுவே Intel CoreTM i5-3337U 1.8GHz Processor உடன் Turbo Boost technology up to 2.7 GHz (3MB Cache) கொண்டிருந்தால் அதன் விலை Rs. 47,117.

Satellite S series

Satellite S series

Intel CoreTM i5-3337U 1.8 GHz processor உடன் Turbo Boost technology up to 2.7 GHz (3MB Cache), மற்றும் Intel HD Graphics. கொண்ட சாட்டிலைட் S சீரிஸ் லேப்டாபின் விலை Rs. 37,961.

Satellite L series

Satellite L series

Intel Core i3-3227U 1.9 GHz Processor மற்றும் 3MB Cache கொண்ட சாட்டிலைட் L சீரிஸ் லேப்டாபின் விலை Rs. 38,706. இதுவே Intel CoreTM i5-3337U 1.8GHz Processor உடன் Turbo Boost technology up to 2.7 GHz (3MB Cache) கொண்டிருந்தால் அதன் விலை Rs. 47,909.

Satellite C series

Satellite C series

இது 39.6cm (15.6 inch) ஸ்கிரீன் சைஸ் கொண்டுள்ளது.

Click Here For List of New Smartphones And Tablets Price

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X