கூகுள் கிளாஸூடன் டென்னிஸ் விளையாடிய ரோஜர் பெடரர்...!
oi
-Keerthi
By Keerthi
ரோஜர் பெடரர் பற்றி நம் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் இவரை பற்றி அறிமுகம் தேவையில்லை எனலாம்.
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான இவர் கூகுள் கிளாஸ் அணிந்து தற்போது டென்னிஸ் விளையாடியுள்ளார்.
இதன்மூலம் அவர் பந்துகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கூகுள் கிளாஸ் மிகவும் துல்லியமாக பதிவு செய்திருக்கின்றது.
இந்த மாதத்தில் அமெரிக்காவில் மட்டும் விற்பனைக்கு வந்த கூகுள் கிளாஸ் விற்பனையில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
இதன் விலை 1500 அமெரிக்க டாலர்களாகும் இதோ அவர் கூகுள் கிளாஸ் மூலம் விளையாடும் டென்னிஸ் மேட்ச்சை பாருங்கள்....
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/9Eabp3Jpy-I?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Friday, May 23, 2014, 12:04 [IST]
Other articles published on May 23, 2014


Click it and Unblock the Notifications