நீச்சல் அடிக்கும் ரோபோட்கள்!!!
டெக்னாலஜிகளில் பல முன்னேற்றங்கள் வந்து விட்டன. இதன் மூலம் பல அரிய சாதனங்கள் உருவாகின்றன. கம்பியூட்டர்களின் வளர்ச்சி இதில் பெரு பங்கு வகிக்கிறது.
கம்பியூட்டர்களின் பரிணாம வளர்ச்சியில் ஒன்றான ரோபோட்களின் கண்டுபிடிப்பு டெக்னாலஜி உலகின் சாதனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
ரோபோட்களிலும் பல வகைகள் வந்துவிட்டன. சில நாட்களுக்கு முன்பு கூட ஜப்பானில் ரோபோட்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. சில ரோபோட்கள் விண்வெளிக்கும் செல்கின்றன.
இப்பொழுது நாம் பார்க்க போவது நீரில் வாழும் உயிரினங்களின் வடிவம் கொண்ட ரோபோட்கள். இந்த ரோபோட்கள் தண்ணீரில் நீந்துகின்றன. கீழே உள்ள சிலைட்சோவில் அந்த படங்களை பாருங்கள்.
Click Here For New Smartphones, Tablets and Laptops Gallery

ரோபோட்
ஆமையின் வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
ஆக்டோபஸ் வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
சாலமண்டர் வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
ஆமையின் வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
ஜெல்லி மீன் வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
தவளை வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
மீன் வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
ஷார்க் வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
மான்டா ரே வடிவம் கொண்ட ரோபோட்

ரோபோட்
பாம்பு வடிவம் கொண்ட ரோபோட்
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications