பாப் இசையமைப்பாளர் எந்திரன்!!!

|

ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் பாப் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் என்ன புதுமை என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த பாப் இசை நிகழ்ச்சியில் ரோபோக்கள் பாப் இசைகளை வாசிக்கின்றன. Z-மெசின்ஸ் என்ற இந்த ரோபோக்கள் தங்கள் உடல் பகுதி மற்றும் கண்களில் இருந்து லேசர் லைட்களை அடித்த வண்ணம் இசைகளை வாசிக்கின்றன.

Z-மெசின்ஸ் பாப் இசை குழுவில் 3 ரோபோக்கள் உள்ளது. அதில் ஒரு ரோபோ கிட்டார் வாசிக்கும். மற்ற இரண்டு ரோபோக்களில் ஒன்று கீபோர்டு மற்றொன்று டிரம்ஸ் வாசிக்கும்.

நூற்றுக்கணக்கான மக்களின் முன்னிலையில் இந்த பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பாப் பாடகியான டுயோ அமோயமோ கலந்துகொண்டார்.

மேடையில் பாப் பாடகி பாட ரோபோக்கள் இசைகளை வாசித்தன. இந்த ரோபோக்களின் படைப்பாளரான யோச்சிரோ கவாகுச்சி இவைகளை வேறு கிரக்கத்திற்க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரோபோக்கள் வாசித்த பாப் இசை நிகழ்ச்சியின் படங்களை கிழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

பாப் இசை வாசிக்கும் ரோபோக்கள்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X