Just In
- 1 min ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 11 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 12 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரிம் வழங்கும் அதிவேகம் கொண்ட புதிய பிளாக்பெர்ரி டேப்லெட்!
எல்டிஇ நெட்வொர்க் வந்த பின்பு நிறைய நிறுவனங்கள் தங்களது டிவைஸ்களில் இந்த எல்டிஇ நெட்வொர் சப்போர்ட்டை வழங்குகின்றனர். இந்த எல்டிஇ சப்போர்ட் கொண்ட பல டிவைஸ்கள் இதுவரை பல வந்திருக்கின்றன. அதுபோல் டேப்லெட் துறையும் இந்த தொழில் நுட்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அந்த வரிசையில் இப்போது ரிசர்ச் இன் மோஷன் (ஆர்ஐஎம்) நிறுவனம் எல்டிஇ சப்போர்ட் கொண்ட தனது புதிய பிளாக்பெர்ரி டேப்லெட்டை அறிவித்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட் பிளாக்பெர்ரியின் ப்ளேபுக் வரிசையில் வரும் டேப்லெட் ஆகும்.
இந்த புதிய ப்ளேபுக் டேப்லெட் இன்னும் சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று ஆர்ஐஎம்மின் தலைமை இயக்குனர் தோர்ஸ்டர்ன் ஹெய்ன்ஸ் கூறுகிறார். மேலும் இந்த டேப்லெட் தாறுமாறான வேகம் கொண்ட இணைப்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறுகின்றார். கடந்த வருடமே வெளிவர வேண்டிய இந்த புதிய டேப்லெட் சில தொழில் நுட்பம் காரணமாக இந்த வருடம் வரவிருக்கிறது என்று கூறுகிறார்.
இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி இணையதளங்கள் அளிக்கும் தகவல்களிலிருந்து பார்த்தால் இந்த டேப்லெட் 1.5 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும் அதே நேரத்தில் 1 ஜிபி ரேமையும் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த புதிய ப்ளேபுக் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதன் விலை மட்டும் சற்று குறைவாக இருந்தால் கண்டிப்பாக இது வெற்றிப் பவனி வரும் என்று அடித்துச் சொல்லலாம். மேலும் ஆர்ஐஎம் 3ஜி டிவைசை வழங்கிய பின் 2013ல் 4ஜி சப்போர்ட்டுள்ள புதிய டிவைசையும் வழங்க இருக்கிறது என்று இணைய தளங்கள் கூறுகின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470