Just In
- 1 hr ago
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வரும் புதிய அப்டேட்.! என்ஜாய் செய்யும் பயனர்கள்.!
- 1 hr ago
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாய்! மீண்டு வந்து கண்ணீரை துடைத்த சுவாரஸ்யம்.!
- 1 hr ago
அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?
- 1 hr ago
உங்க Phone நீரில் விழுந்தால் இந்த Audio-வை மட்டும் பிளே செய்யுங்க.! மொத்த நீரும் வெளியேறிடும்.!
Don't Miss
- News
வெளியில் துறவி.. கோயிலுக்குள் 'திறவி'.. அதுவும் புத்த கயாவில்.. என்னே ஒரு தைரியம்.. தூக்கிய போலீஸ்
- Lifestyle
ஒவ்வொரு சனிக்கிழமையும் இத செஞ்சா.. ஏழரை சனியின் தாக்கம் குறையுமாம்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க...
- Travel
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா – பசுமையான நீர், வனப்பகுதி, ட்ரெக்கிங் – ஒரு நாள் சுற்றுலா!
- Sports
நீண்ட நேர யோசனை.. டாஸின் போது தடுமாறிய ரோகித் சர்மா..இறுதியில் தந்த ட்விஸ்ட்.. 2வது ODIல் சுவாரஸ்யம்
- Movies
பல லட்சங்களுடன் வெளியேறிய அமுதா, மைனா... பிக் பாஸ் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance
அடிச்சது ஜாக்பாட்.. 10000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா & மஹிந்திரா.. எங்கு தெரியுமா..?
- Automobiles
ஓலா, ஏத்தர் எல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி, 8 மாசத்துல இப்படி ஒரு சாதனைய படைப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அட்டகாசமான ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் அறிமுகம்..! விலை மற்றும் விபரங்கள்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த சாதனம் விரைவில் அனைத்து சந்தைளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் முழு விவரங்களைப் பார்ப்போம்.

ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் ஆனது 16.1-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோமற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் டெல் லேப்டாப் அளவிற்கு
சரியான தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ளது.

ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராபிக்ஸ் மற்றும் 2 ஜிபி டிடிஆர் 5 என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 350 ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

இந்த புதிய லேப்டாப் மாடல் 16ஜிபி வரை டிடிஆர் 4 3200 மெகா ஹெர்ட்ஸ் ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது,மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலில் 46Wh பேட்டரி ஆதரவு உள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 65W USB-Cவேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது இந்த புதிய லேப்டாப் மாடல். எனவே ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் ஆனது 30நிமிடங்களில் 50சதவிகிதம் சார்ஜ் ஆகும் தன்மையை கொண்டுள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சாதனம் 12மணி நேரம் வீடியோ பிளேபேக்கையும்,9 மணிநேர ஆன்லைன் வீடியோ பிளேபேக்கையும் ஆதரிக்கும் எனவும்அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல் சாம்பல் நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிரடி: பேஸ்புக், பப்ஜி உட்பட 89செயலிகளை நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தல்.!

வைஃபை 802.11, புளூடூத் 5.1, யுஎஸ்பி 3.1 ஜென்1 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுளள்து இந்த சாதனம். மேலும் இரண்டு 2W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது மற்றும் டிடிஎஸ் ஆடியோவை ஆதரிக்கிறது ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடல்.

அட்டகாசமான விலை
இந்திய மதிப்பில்...
இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலின் விலை ரூ.53,440-ஆக உள்ளது.
இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் கொண்ட ரெட்மிபுக் 16 லேப்டாப் மாடலின் விலை ரூ.60,920-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470