இதை வாங்கிகுடுங்க வீட்டுகாரம்மாவுக்கு!

Written By:

உலகில் கம்பியூட்டர் துணைக்கொண்டு மனிதன் எவ்வளவோ தொலைவிற்கு முன் சென்று விட்டான்.

இனி வருங்காலத்தில் கம்பியூட்டர் மற்றும் ரோபோ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது எனலாம்.

அந்த அளவிற்கு தினசரி மற்றும் அன்றாட பணிகளில் ரோபோக்கள் செயல்பட்டு வருகின்றன.

இதை மேலும் சிறப்பாக்க ராப்பிரோ (Rapiro) என்ற ரோபோ விரைவில் வெளிவர இருக்கிறது.

இதன் முக்கிய வேலை வீட்டு வேலை செய்வதுதான்.ஆம் பேமிலி அசிஸ்டெண்ட் பணிகளைச் செய்யும் மனித வடிவிலான ரோபோவான இதை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த ராப்பிரோ ரோபோ, ராஸ்ப்பெர்ரி பை  என்ற லினக்ஸ் இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் கணினியின் உதவியுடன் இயங்குகிறது.

இது காபி போடுவ்து மட்டுமின்றி, இந்த ராப்பிரோ, நாள்காட்டி-யை (calendars) நிர்வகிப்பதிலிருந்து துவங்கி, தினசரி வானிலை குறித்த தகவல்கள் வழங்குவது வரை மேலும் பல்வேறு வகையிலான செயல்பாடுகளை செய்யும் வகையில் புரோகிராம் செய்து கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.

மேலும் இந்த ராப்பிரோ-க்கு, கேமராவை பொருத்தினால் அது நடக்கும் காட்சிகளை பதிவு செய்து தேக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாக்கும்.

இந்த ரோபோ, மொத்தம் 12 செர்வோ மோட்டர்கள் கொண்டுள்ளது. இந்த மோட்டர்கள், இந்த ரோபோவின் நகரும் தன்மைக்கு உதவுகிறது.

இனி வீட்டு வேலைகளை செய்ய ஆள் வந்தாச்சு வீட்க்கார அம்மாக்களுக்கு எப்பவும் விடுமுறைதான்.

இதோ அதன் படங்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

rapiro robot


இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

 இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

rapiro robot


இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

 இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

rapiro robot


இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

rapiro robot

இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

rapiro robot

இதை வாங்கிகுடுங்க விட்டுகாரம்மாவுக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot