உலகின் சிறிய கம்ப்யூட்டர்கள் - எம்மாடி இத்தூன்டு சைஸ்ல கம்ப்யூட்டரா

Posted By:

கம்ப்யூட்டர் முதன் முதலில் கண்டறியப்பட்ட கம்ப்யூட்டர் மிகவும் பிரம்மாண்டமாகவும் அதிக இடத்தையும் எடுத்து கொள்ளும் அளவு இருந்ததோடு பயன்பாடுதளும் குறைவாகவே அளித்தது.

ஆனால் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர்கள் மிகவும் சிறியதாக கிடைக்க ஆரம்பித்து விட்டன. சிப் தயாரிப்பாளர்கள் அதிக திறன் கொண்ட பிராசஸர்களையும் மிக சிறிய வடிவில் இருக்கமளவு வடிவமைக்கின்றனர்.

இங்கு உலகில் தற்சமயம் கிடைக்கும் மிக சிறிய கம்ப்யூட்டர்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரேஸ்ப்பெரி பை

ரேஸ்ப்பெரி பை

$35 க்கு கிடைக்கும் இந்நிறுவனத்தின் சிறிய கம்ப்யூட்டர்கள் ஸ்மார்ட்போன்களை போன்றே மைக்ரோ யுஎஸ்பி கனெக்ஷன் மூலம் சக்தியூட்டப்படுகின்றன.

இன்டெல் என்யூசி

இன்டெல் என்யூசி

இன்டெல் நிறுவனத்தின் என்யூசி ரேஸ்பப்ரெி பை கருவியின் விலையை விட பத்து மடங்கு விலை அதிகமாக இருக்கின்றது.

ஏசஸ் க்ரோம்பாக்ஸ்

ஏசஸ் க்ரோம்பாக்ஸ்

என்யூசிகளை விட சற்று பெரிதாக இருந்தாலும் இந்த க்ரோம்புக் கருவிகள் உங்களது உள்ளங்கையில் கச்சிதமாக பொருந்த கூடியவை என்பதோடு $160க்கு கிடைக்கின்றது.

ஹெச்பி ஸ்ட்ரீம் மினி பிசி

ஹெச்பி ஸ்ட்ரீம் மினி பிசி

இன்டெல் செலரான் 2957U பிராசஸர், 2ஜிபி ரேம், 32ஜிபி M.2 SSD கொண்டு விண்டோஸ் 8.1 மூலம் இயங்குவதோடு $180க்கு கிடைக்கின்றது.

மின்ட்பாக்ஸ் மினி

மின்ட்பாக்ஸ் மினி

இந்த கருவியில் ஏஎம்டி A4 6400T பிராசஸர் Radeon R3 கிராபிக்ஸ், 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

வென்ஸ்மைல் iPc002

வென்ஸ்மைல் iPc002

குவாட்கோர் இன்டெல் ஆட்டம் பே ட்ரையல் CRZ3735F பிராசஸர் 2ஜிபி ரேம், 32 ஜிபி eMMC ஹார்டு டிரைவ் இருக்கும் இந்த கருவி விண்டோஸ் 8.1 மூலம் இயங்குகின்றது.

சோடாக் எக்ஸ்பாக்ஸ் பிகோ

சோடாக் எக்ஸ்பாக்ஸ் பிகோ

ஒரளவு வெஸ்மைல் கம்ப்யூட்டரில் இருப்பது போன்ற சிறப்பம்சங்கள் இருப்பதோடு $169க்கு கிடைக்கின்றது.

இன்டெல் கம்பூட் ஸ்டிக்

இன்டெல் கம்பூட் ஸ்டிக்

இந்தாண்டு நடைபெற்ற வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டெல் கம்ப்யூட் ஸ்டிக் கம்ப்யூட்டர்களை பென் டிரைவ் வடிவில் வழங்குகின்றது.

ஆன்டிராய்டு ஸ்டிக்

ஆன்டிராய்டு ஸ்டிக்

கடந்த இரு ஆண்டுகளாக சந்தையில் கிடைக்கும் ஆன்டிராய்டு ஸ்டிக் கம்ப்யூட்டர்கள் பல நிறுவனங்களும் வழங்கி வருகின்றது.

போன்

போன்

இன்று அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலான கம்ப்யூட்டர் தேவைகளை போதுமான அளவு பூர்த்தி செய்கின்றன எனலாம், மின்னஞ்சல் அனுப்புவதில் துவங்கி பல சேவைககளை வழங்கி வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
radically tiny computers that fit in the palm of your hand. check out here radically tiny computers that fit in the palm of your hand. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot