உங்க கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கா, உங்க கம்ப்யூட்டர்ல ஆன்டிவைரஸ் இருக்கா..??

Written By:

உங்க கம்ப்யூட்டரில் வைரஸ் கிருமி இருக்கா, இது உங்க கணினிக்கும் ரொம்பவும் ஆபத்தானதுங்க. வைரஸ் ஒருமுறை கம்ப்யூட்டரில் வந்துட்டா அதை காலி செய்வது எளிதான காரியம் இல்லைங்க, அப்படி அதை காலி செய்தாலும் அது உங்க கம்ப்யூட்டரில் இருக்கும் முக்கியமான தகவல்களையும் சேர்த்து தூக்கிட்டு போயிடும்.

உங்க கம்ப்யூட்டரில் வரைஸ் புகாமல் இருக்கவும், ஏற்கனவே இந்த அசம்பாவிதம் நட்ந்திருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேக்கப்

1

முடிந்தவரை அவ்வப்போது உங்க கணினியை பேக்கப் செய்யுங்கள், இது உங்க கணினியில் இருக்கும் தேவையில்லாத ஃபைல்களை வெளியேற்ற உதவும்

ஆன்டிவைரஸ்

2

முடிந்தவரை தரமான ஆன்டிவைரஸை பயன்படுத்துங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய வைரஸ்களை முடக்கும் அளவுக்கு உங்க ஆன்டிவைரஸ் செயல்பட வேண்டும்

அப்டேட்

3

சீரான இடைவெளியில் வைரஸ் டேட்டாஸை அப்டேட் செய்யுங்கள்

பூட் செட்டிங்ஸ்

4

கணினியின் சிமோஸ் செட்டிங்ஸில் முதலில் சி டிரைவ் பூட் செய்யாமல் ஏ டிரைவை பூட் செய்யும் படி மாற்றியமைக்க வேண்டும்.

வெப் பிரவுஸர்

5

இன்டெர்நெட் பயன்படுத்தும் போது அது தானாக எஎம்எஸ் வேர்டு மற்றும் இதர ப்ரோகிராம்களை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள், இதன் மூலம் வைரஸ் உங்க கணினியினுள் நுழைவதை தடுக்க முடியும்

கான்ஃபிகர்

6

உங்க வெப் பிரவுஸரில் ஜாவா,ஆக்டிவ் எக்ஸ் அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்

வைரஸ்

7

பாதுகாப்பற்ற ஃபைல்களை இன்ஸ்டால் செய்வது மற்றும் வைரஸ் இருக்கும் டிஸ்க்களை பயன்படுத்துவதன் மூலம் தான் அதிகப்படியான வைரஸ் கணினியில் நுழைகிறது

அப்டேட்டெட் ஆன்டிவைரஸ்

8

அப்டேட் செய்யப்பட்ட ஆன்டிவைரஸ் மூலம் நீங்க இன்ஸ்டால் செய்யப்போகும் சாஃப்ட்வேரை ஸ்கேன் செய்து அதன் பின் இன்ஸ்டால் செய்யவும்

ஹோக்ஸ்

9

ஹோக்ஸ் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப கணினியை பயன்படுத்துங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Protecting Your Computer from Virus and Trojan. check out some simple steps to protect your pc from virus and trojan.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot