இவுங்க பண்ற காமெடிய பாருங்க...
சந்தானம் பண்ற காமெடிய விட செம காமெடிய பாக்கணும் உங்களுக்கு ஆசைங்களா அப்படின்னா இங்க வாங்க நண்பரே.
இவுங்க எப்படிலாம் நிஜமான காமெடி செஞ்சு நம்மள சிரிக்க வைக்கறாங்கன்னு பாக்கலாமாங்க.
இதோ வாங்க பாக்கலாம் ....

#1
அடப்பாவமே...

#2
கார் எங்க போய் சொருகி நிக்குது பாருங்க..எப்படி இப்படி வண்டி ஓட்டிருப்பான்

#3
சோ சேட்

#4
இன்னைக்கு நீ ஜுஸ் தான் இப்படி வந்து மாட்டிக்கிட்டயே...

#5
நைஸ் சிஸ்டர்... நான் வர்றேன்

#6
ஏன் இந்த சிரிப்பு

#7
அவ்ளோ கொலவெறியா

#8
என்னாதிது

#9
இந்தியானா சும்மாவா...

#10
அய்யோ அய்யோ

#11
செம

#12
நைஸ்கா

#13
நீங்களும் நைஸ் தான் கா

#14
ஜடியா மணி

#15
வாவ் வாட் ஏ மண்டை...

#16
இன்னைக்கு நீ காலிடி

#17
இது எப்படி இங்க ஒரே குழப்பமா இருக்கே

#18
இப்படி ஆயிருச்சே....

#19
போடு போடு

#20
சிக்கன் போச்சே...

#21
இதுல எப்படி கார எடுப்பாங்க

#22
போலீஸ்கே இப்படி ஒரு நிலைமையா...அய்யோகோ

#23
பாத்து பாட்டி மா

#24
ஆ...ஆ...அய்யோ...அம்மா

#25
பக்கா

#26
ஹா ஹா ஹா

#27
நம்மளும் சில தடவை இப்படி பண்ணிருப்போம்ங்க... ஞாபகம் இருக்கா

#28
பாப்பா பாப்பா... பின்னாடி

#29
என்னமோ எரியுது

#30
உள்ள ஆள் இருந்துருந்தா... என்ன ஆயிருக்கும்..எவன்டா அது

#31
போச்சா

#32
அழகு அழகு சாமி...

#33
இவன் ஒருத்தன் அப்பப்ப காமெடி பண்ணிகிட்டு

#34
பயப்படலயே பயப்படலயே...

#35
அடேய் இப்ப உன்ன பாத்து சத்தியமா நான் பயப்படறேன் டா...ஆள விடுடா சாமி

#36
முடியலை...என்ன விட்ருங்கடா

#37
அழகு

#38
எப்படித்தான் இப்படி வர்றாங்களோ

#39
அங்க என்ன சாமி பண்ற

#40
ஓ மை காட்...
...நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி படங்களை பெற்றிடுங்கள் திங்கள் கிழமை முதல் அந்த பக்கம் ஆக்டிவ் செய்யப்படும் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com


Click it and Unblock the Notifications