ரூ.40,000ல் ஏஎம்டி வழங்கும் புதிய விண்டோஸ் டேப்லெட்!
oi
-Karthikeyan
By Karthikeyan

ஆசஸ், ஏசஸ், எம்எஸ்ஐ மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே விண்டோஸ் டேப்லெட்டுகளைக் களமிறக்கி இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது எஎம்டி நிறுவனமும் ஒரு புதிய எஎம்டி டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும்.
இந்த புதிய டேப்லெட்டிற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால் இதனுடயை தொழில் நுட்பங்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது இந்த டேப்லெட் 11.6 இன்ச் அளவில் பெரிய திரையுடன் வருகிறது. மேலும் இதன் கீபோர்டை தனியாக பிரிக்க முடியும்.
மேலும் இந்த டேப்லெட்டை வைப்பதற்கு ஒரு ஸ்டேன்டும் வழங்கப்படுகிறது. அதனால் இந்த டேப்லெட்டை ஸ்டேன்டில் வைத்துவிட்டு டைப் செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் இந்த டேப்லெட்டில் எஎம்டியின் டிரினிட்டி எ6 எசியுஎஸ் ப்ராசஸர் உள்ளது.
இந்த டேப்லெட் கம்பல் நிறுவனத்தால் டிசைன் செய்யப்படகிறது. இது எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் இதன் விலை ரூ.40,000லிருந்து ரூ,50,000க்குள் இருக்கும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications