வால்யூம் ஆப்ஷனுடன் கலக்கும் பெப்பல்ஸ் வாட்ச்...!
oi
-Keerthi
By Keerthi
ஸ்மார்ட் வாட்ச் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வரும் பெப்பல்ஸ்(Pebbles) நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட் வாட்சுகளுக்கு புது அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.
அதாவது இதுவரை வெளிவந்த இந்த ஸ்மார்ட் வாட்சுகளில் வால்யூம் ஆப்ஷன்ஸ் இல்லை அதாவது இதில் எவ்வளவு சத்தம் வருகிறதோ அது மட்டும்தான்.
மேலும் ஸ்மார்ட் போனுடன் இந்த வாட்ச்சை கனெக்ட் செய்தாலும் மொபைல் வால்யூமை மொபைலில் தான் வைக்க முடியும்.

ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள இந்த அப்டேட்டின் மூலம் வால்யூம் ஆப்ஷனை இந்த வாட்ச் யூஸர்ஸூக்கு வழங்குகிறது.
இதன்மூலம் இனி மொபைலின் வால்யூமை வாட்ச்சில் இருந்தே நாம் கட்டுப்படுத்தலாம்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Friday, June 6, 2014, 13:06 [IST]
Other articles published on Jun 6, 2014


Click it and Unblock the Notifications