Home
Computer

பேன்டெல் மற்றும் செல்கான் டேப்லட்கள் பற்றிய ஒப்பீடு!

By Super

பேன்டெல் மற்றும் செல்கான் டேப்லட்கள் பற்றிய ஒப்பீடு!
பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-703 மற்றும் செல்கான் செல்டேப் சிடி-2 டேப்லட்களுக்கான ஒப்பீட்டினை பற்றி பார்க்கலாம். இந்த டேப்லட்களின் தொழில் நுட்ப வசதியில் இருக்கும் வேறுபாட்டினை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திரை வசதி:

இந்த 2 டேப்லட்களுமே 7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதனால் தகவல்களை தெளிவாக பார்க்க முடியும். பென்டா டிபேட் டபிள்யூஎஸ்-703-சி டேப்லட்டில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸரினையும் பெறலாம். இதில் ஏஆர்எம் 11-கோர் பிராசஸர் மூலம் சிறப்பான செயல்பாட்டினையும் பெற முடியும். இதன் டிஸ்ப்ளே 3டி திரை வசதியினை அளிக்கும். செல்டேப் சிடி-2 டேப்லட்டில் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரினையும் பெறாலம்.

இயங்குதளம்:

இந்த 2 டேப்லட்களிலும் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் பெறலாம். இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இருக்கும் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்த முடியும். அதோடு ஆன்ட்ராய்டு மார்கெட்டில் இருக்கும் புதிய அப்ளிக்கேஷன்களை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

கேமரா:

இந்த 2 டேப்லட்களிலும் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா வழங்கப்படுகிறது. ஆனால் இந்த டேப்லட்களில் மெயின் கேமரா வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட இந்த 2 டேப்லட்களிலும் இருக்கும் தொழில் நுட்ப வசதிகள் ஓரளவு ஒற்றுமை கொண்டதாகவே இருக்கின்றது.

மெமரி வெர்ஷன்:

4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 512 எம்பி ரேம் வசதியினை பெற முடியும். இதன் மைக்ரோஎஸ்டி கார்டு 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும்.

பேட்டரி:

இந்த டேப்லட்களில் வாய்ஸ் காலிங், வைபை 3ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும். செல்கான் மற்றும் பென்டா டேப்லட்கள் 3,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் சிறப்பான ஆற்றலை வழங்கும்.

விலை:

பேன்டெல் பென்டா டி-பேட் டபிள்யூஎஸ்-703 டேப்லட் ரூ. 6999 விலையினையும், செல்கான் டேப்லட் ரூ. 7,499 விலையினையும் கொடுக்கும்.

இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X