Home
Computer

மா(வை)ஜிக் தொழில்நுட்பத்துடன் புதிய பானசோனிக் டேப்லெட்!

By Karthikeyan
மா(வை)ஜிக் தொழில்நுட்பத்துடன் புதிய பானசோனிக் டேப்லெட்!

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் துறைகளில் பானசோனிக் நிறுவனம் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது அந்நிறுவனம் வைஜிக் சப்போர்ட்டை வழங்கும் டேப்லெட்டைத் தயாரிக்கும் பணியில் மிக மும்முரமாக இருக்கிறது.

வயர்லஸ் மூலமாக தகவல் அனுப்பும் போது அது விரைவாக இருக்கும் என்று பானசோனிக் நம்புகிறது. அதனால் அப்படிப்பட்ட வயர்லஸ் டிவைசை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவிட வேண்டும் என்ற அதில் தீவிரமாக வேலை செய்கிறது. இந்த வைஜிக் தொழில் நுட்பம் இருந்தால் டிவிடி பைல்களை 60 வினாடிகளுக்குள் வயர்லெஸ் முறையில் பரிமாற்றம் செய்ய முடியும்.

பானசோனிக்கின் புதிய வைஜிக் டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் அது மல்டி-ஜிகாபிட் வேகத்தைக் கொண்டிருக்கும். அதுபோல் இது ப்ரீக்வன்சி 60 ஜிஹெர்ட்ஸைக் கொண்டிருக்கும். மேலும் இதன் தகவல் பரிமாற்றம் வினாடிக்கு 7 ஜிகாபிட் ஆகும்.

இந்த வைஜிக் தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் அதன் விரைவான வேகம் ஆகும். அதாவது ஒரு முழு டிவிடி வீடியோவை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் பரிமாற்றும் செய்ய முடியும். அதாவது அனுப்ப முடியும்.

இந்த பானசோனிக் வைஜிக் டேப்லெட் 10 முதல் 30 மீட்டர் ரேஞ்சைக் கொண்டிருக்கும். இப்போது பானசோனிக் வைஜிக் வசதி கொண்ட எஸ்டி கார்டுகளைத் தயாரிப்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை. இந்த புதிய பனோசோனிக் வைஜிக் பேட்லெட் உலகச் சந்தைக்கு வரும் போது சூப்பரான சாதனை படைக்கும் என நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X