பானாசோனிக் அறிமுகப்படுத்தும் புதிய டஃப்புக் சிஎஃப்-33

பானாசோனிக் டஃப்புக் சிஎஃப்-33 பொறுத்தவரை 2எம்பி வெப்கேம் மற்றும் 8எம்பி பின்புற கேமரா கொண்டவையாக உள்ளது.

By Prakash
|

பானாசோனிக் நிறுவனம் இப்போது புதிய டஃப்புக் சிஎஃப்-33 என்ற லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நவீன மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இந்த லேப்டாப் மாடல் விலைப் பொறுத்தவரை ரூ.2,70,000ஆக உள்ளது.

பானாசோனிக் அறிமுகப்படுத்தும் புதிய டஃப்புக் சிஎஃப்-33

டஃப்புக் சிஎஃப்-33 பொதுவாக 7வது தலைமுறை லேப்டாப் மாடல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த பானாசோனிக் லேப்டாப் மாடல் ஐபி65 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டவையாக உள்ளது. மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் டஃப்புக் சிஎஃப்-33 லேப்டாப்.

டஃப்புக்:

டஃப்புக்:

டஃப்புக் டிஸ்பிளே மகவும் சிறியதாக உள்ளது, அதன்பின்பு (2160-1440)பிக்சல் தீர்மானம் மற்றும் 120 செமீ, 4 அடி அகலம் கொண்டவையாக
உள்ளது இந்த லேப்டாப் மாடல்.

இன்டெல் ஐ5:

இன்டெல் ஐ5:

இந்த டஃப்புக் சிஎஃப்-33 பொதுவாக இன்டெல் ஐ5-7300யு 4/8/16ஜிபி ரேம் மற்றும் 128/256 / 512ஜிபி சேமிப்புடன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தூசி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப் மாடல்.

கேமரா:

கேமரா:

பானாசோனிக் டஃப்புக் சிஎஃப்-33 பொறுத்தவரை 2எம்பி வெப்கேம் மற்றும் 8எம்பி பின்புற கேமரா கொண்டவையாக உள்ளது,2.76 கிலோ எடையுடன் இந்த டஃப்புக் சிஎஃப்-33 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

யுஎஸ்பி 3.0, எச்டிஎம்ஐ லேன், மைக்ரோ எஸ்டி-எக்ஸ்சி போர்ட், யுஎஸ்பி 2.0, லேன், விஜிஏ போர்ட், ஸ்மார்ட் கார்டு ரீடர், கைரேகை ரீடர், பார்கோடு ரீடர் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த பானாசோனிக் டஃப்புக் சிஎஃப்-33 லேப்டாப்.

Best Mobiles in India

English summary
Panasonic Toughbook CF 33 fully rugged detachable notebook at Rs 270000 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X