பானாசோனிக் லூமிக்ஸ் GX7 கேமரா விரைவில்!!!
பானாசோனிக் நிறுவனம் லூமிக்ஸ் GX7 எனும் புதிய மாடல் கேமராவை இந்த வருடத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்பொழுது பேனாசோனிக் லூமிக்ஸ் GX7ன் படங்கள் மற்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பானாசோனிக் லூமிக்ஸ் GX7 2.76 மில்லியன் டாட் ரெஸலுசன் கொண்டுள்ளது மற்றும் இதை மேல் பக்கமாக 90 டிகிரி வரை டில்ட் செய்யலாம். இது 16 மெகாபிக்சல் டிஜிட்டல் MOS சென்ஸார் கொண்ட கேமரா ஆகும்.
லூமிக்ஸ் GX7 1/8000 வினாடி ஷட்டர் ஸ்பீடு கொண்டுள்ளது. இந்த கேமராவில் 80 டிகிரி வரை டில்ட் ஆகும் 3 இன்ஞ் LCD ஸ்கிரீன் உள்ளது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் படங்களை பாருங்கள்.
Click Here For New Camera Models Gallery

பானாசோனிக்
கேமராவின் முன் பக்கம்

பானாசோனிக்
கேமராவில் உள்ள 3 இன்ஞ் LCD ஸ்கிரீன்

பானாசோனிக்
லூமிக்ஸ் GX7ன் டாப் வியூ

பானாசோனிக்
லூமிக்ஸ் GX7 80 டிகிரி டில்டிங் ஸ்கிரீன்
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications