Home
Computer

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்று உலகில் உள்ள அனைவருக்கும் தங்களது முக்கிய தேவையாத இன்டர்நெட் மாறியுள்ளது மேலும் உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் தொகையில் இந்தியா உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. நூறில் 11 பேர் தான் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில், 1998 ஆம் ஆண்டில், 14 லட்சம் பேர் மட்டுமே இணைய இணைப்பினைக் கொண்டிருந்தனர்.

அதுவே 2010 ஆம் ஆண்டில் தான், இது 10 கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டது. 2012 கணக்குப்படி இது 12 கோடியாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த இன்டர்நெட் யூஸர்ஸ் எண்ணிக்கையில்,முதல் பத்து நாடுகளில் இந்தியா இடம் பிடித்தாலும், ஜனத்தொகையுடன் கணக்கிடுகையில், மிகவும் குறைவான விகிதத்திலேயே, இன்டர்நெட் பயனாளர்கள் உள்ளனர். இதோ இந்தியாவின் இன்டர்நெட் யூஸர்ஸ் பற்றிய அறிக்கையின் தகவல்கள்.....

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 2012 இறுதியில் 2 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்றுள்ளன்

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இதுவே 2016ல் 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4ஜி அலைவரிசை இணைப்பு தருவதற்கு, அடிப்படைக் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கப்பட்டு வருவதால், இது இன்னும் உயரும் என எதிர்பார்க்கலாம். உலக அளவில், 270 கோடி மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். உலக மக்கள் தொகையுடன் இதனைக் கணக்கிடுகையில், இது 39 சதவீதம் ஆகும். ஆனால், இந்தியாவில் இது 11 சதவீதமாக மட்டுமே இருக்கின்றது.

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இந்த வகையில், சீன மக்களில், 40 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். .அங்கு 51 கோடியே 10 லட்சம் பேர் இணையப் பயனாளர்களாக உள்ளனர்.

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

அடுத்து அமெரிக்கா 61 சதவீதப் பயன்பாட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது இங்கு 24 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவை அடுத்து, அதிகமாக இணையம் பயன்படுத்துவோர் வாழும் நாடு ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகும்..

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக இணையப் பயன்பாடு உள்ள நாடு எது என்று பார்க்கையில், ஐரோப்பா மொத்தமாக 75 சதவீத பயன்பாட்டுடன் முதல் இடத்தைப் பெறுகிறது.

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

இன்டர்நெட்டில் இந்தியாவுக்கான இடம்!!!

உலக அளவில் ஆண்கள் 41% இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். பெண்களில் 37% பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X