இத பாத்தா உங்களுக்கு என்னங்க தோணுது?
சில சந்தர்பங்களில் நமது கண்ணையே நம்மால் நம்ப முடியாது இது நிஜமாலுமே நடக்கிறதா இல்லை கனவா என்று கூட நமக்கு தோன்றும்.
அந்தவகையில் இப்போது நீங்கள் பார்க்க இருக்கும் இந்த உருவங்கள் நிஜம்தான் ஆனால் அந்த படம் நிஜமல்ல அப்ப இது போட்டோஷாப்பான்னு நீங்க கேக்கலாம் அதுவும் இல்லைங்க என்னங்க ரொம்ப குழப்புறனோ .
சரி, இந்த படங்கள பாருங்க உங்களுக்கே புரியும் இத பாத்ததுனால எனக்கு இவ்ளோ குழப்பம்....

#1
இந்த படத்த பாருங்க இப்ப உங்களுக்கு புரியுதாங்க

#2
எப்படிங்க இது

#3
பக்கா

#4
வாவ் மீசைகார நண்பி

#5
படம் காட்டுறாராமா

#6
ம்ம்ம்

#7
இந்த படத்த பாத்து ஏமாந்துராதிங்க இந்த படத்த மட்டும் ரெண்டு தடவை உத்து பாத்துக்குங்க அவ்ளோதான் சொல்லிபுட்டேன்

#8
செமயா சர்கஸ் கட்டறாங்களே

#9
நமக்குளாம் ஏங்க இந்த மாதிரி போட்டோ எடுக்க வர மாட்டேங்குது

#10
இது கார் மாதிரங்க அடுத்த படத்துக்கு வாங்க உங்களுக்கே புரியும்

#11
இப்ப புரியுதுங்களா...

#12
அட்டகாசம்

#13
டைம அப்படியே அள்ளறாரு இவரு

#14
கீழ இருக்குறது கண்ணாடி தரைங்க

#15
வாவ்வ்வ்வ்

#16
உங்க கண்ணுக்கு நாய் தெரிகிறகா.. முதல் வாட்டி பாக்கும் எனக்கு நாய் தெரியலைங்க அதான் கேட்டேன்

#17
சூப்பர்

#18
செம

#19
பலே ஆளுய்யா நீ

#20
நைஸ்

#21
அருமை அருமை

#22
வித்த காட்டுறாரு போல

#23
இவரு அதுக்கு மேல

#24
வெரி குட்

#25
உஸ்ஸ்ஸ்

#26
அடுத்த படம் வாங்க அப்படியே இதை தெரிஞ்சுக்க

#27
எப்படிங்க இருக்கு சூப்பர்ல

#28
ஒன்னும் புரியலை

#29
இதுதான் சூரியன பாத்து மணி சொல்றதோ

#30
இத பாத்தா பையன் தரை மேல நிக்காத மாதிரி தாங்ர இருங்க ஆனா அது சும்மாங்க...
இதுபோன்ற இன்னும் பல சுவையான செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com


Click it and Unblock the Notifications