ஆன்லைனில் 'ஷாப்பிங்' செய்ய சில தளங்கள்!

By Jeevan
|

இணையதளத்தில் பொருள்கள் மற்றும் சாதனங்களை வாங்கவும் விற்கவும் முடியுமென்பது அனைவருக்கும் தெரிந்ததே. 'டன்' கணக்கில் விளம்பரங்களை தொலைக்காட்சியிலும், இணையதளங்களிலும் தினந்தோறும் காண்கிறோம்.

ஆன்லைனில் 'ஷாப்பிங்' செய்ய என்னென்ன தளங்கள் உள்ளன என்பதை உங்களுக்காக இங்கே பட்டியலிட்டுள்ளோம். கீழே உள்ள படங்கள் மற்றும் விவரங்களை பாருங்கள், நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

இதுவொரு அமெரிக்க இணையதளம். இந்தியாவிற்காக பிரத்யோக தளமும் உள்ளது. இதுவொரு புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளமாகும்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

ஆடம்பரத்தை அள்ளிக்கொடுக்கும் தளமிது. ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்தும் இந்த தளத்தில் கிடைக்கும்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

இதைப்பற்றி சொல்லவே வேண்டாம். அனைவருக்கும் இந்த தளமானது நன்கு அறிமுகமே! பொருளோ அல்லது சாதனங்களோ வாங்கினால் 2 அல்லது 3 நாட்களுக்குள் வீடுதேடி வந்துவிடும். சற்றே விலை அதிகம் என்கிறார் நண்பரொருவர்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

இதுதான் இணையத்தில் உள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட். உணவுப்பொருட்கள் மற்றும் அது சாராதவை. அரிசி, பருப்பு கூட இங்கே கிடைக்கிறது.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

இதுவும் ஒரு சிறந்த இணையதளம். என்னவேண்டுமானாலும் இங்கே கிடைக்கும்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

ஹோம்ஷாப் 18.காம். இதில் வீட்டுக்கான சாதனங்கள் முதல் வீட்டுச்சாமானங்கள் வரை அனைத்தும் வாங்கலாம்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

மைந்தரா.காம் தான் இதற்கான இணையதளம். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து பொருள்களும் கிடைக்கும்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

ஸ்நாப்டீல்.காம் தளத்தில் கூப்பன் கோடுகள் கிடைக்கும். இதை பயன்படுத்தி சலுகைகளை பெறலாம்.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

லெட்ஸ்பை.காம் தளமானது 09 ஆயிரம் சாதனங்களுக்கும் மேலானவற்றை கொடுள்ளது.

ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் தளங்கள்

இதுவொரு சிறந்த தளம். இதில் நல்ல சலுகைகளைக்கொண்ட பல பொருட்களும் விற்கப்படுகின்றன. இதில் நல்ல உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பலவற்றின் தகவல்கள் மற்றும் அதற்கான சிறப்பு சலுகைகளையும் பெறலாம்.

MyDala.காம்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X