Subscribe to Gizbot

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

Posted By:

உலகம் இப்போ இருக்குற நிலைமைய பாத்தா எங்க போய்ட்டு இருக்குன்னு தெரியலைங்க சீனாவுல ஒருத்தர் தன் காதலி அதிகமா ஷாப்பிங் பண்ணுணதுல கடுப்பாகி ஷாப்பிங்க மால் மாடில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டாருங்க.

இந்த நியூஸ் ஆல்ரெடி உங்க காதுக்கு வந்துருக்கும்னு நினைக்கிறேன் அண்ணாச்சி, இது அவர் ஒருத்தர் மட்டும் தான் வெளிகாட்டி இருக்காரு பலபேர் நம்ம ஆண்கள் மனசுக்குள்ள இருக்கறத அவர் பிரதிபலிச்சிருக்காரு அவ்ளோதான்.

இதுல இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி இருக்குங்க இப்படி நான் சொன்னா வுடனே பல பேர் ஆர்வமா வேகமா படிப்பிங்கன்னு தெரியும்ங்க சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.

இதோட தீர்வு ஆன்லைன் ஷாப்பிங் தாங்க குண்டூசில இருந்து கார் வரைக்கும் ஆன்லைன்லயே கிடைக்கும் போது நாம்ம ஏன் கவலை படணும்ங்க நம்ம ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணாலாம்னு சொன்னா உடனே ஒத்துக்க மாட்டாங்க அவங்கள ஒத்துக்க வைக்கவும் சில ஐடியா இருக்குங்க இங்க பாருங்க அதைய...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#1

பெண்கள்கிட்ட இந்த ஷாப்பிங் பற்றி எவ்ளோ சொன்னாலும் தேறாதுங்க நேர்ல போய் தான் வாங்கணும்னு சொல்லுவாங்க... இதுல ஆபர் போட்ருக்காங்க பாதி விலை தான்னு சொல்லி பாருங்க முதல்ல அவங்ககிட்ட

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#2

அடுத்து எதோ ஒரு அழகான் பொண்ணு போட்டோவ காமிச்சு இதுல இந்த பொண்ணு கட்டி இருக்குற புடவை ஆன்லைன்ல வாங்குணுது தான்னு அடிச்சு விடுங்க..(அந்த பொண்ண உங்களுக்கு எப்படி தெரியும்னு கேள்விகள் வந்து வெளியில படுக்கற சூழ்நிலை வந்தா கம்பெனி பொறுப்பேற்காதுங்க)

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#3

அப்புறம் ஷாப்பிங் டைமிங்க நைட் 8 மணிக்கு பிக்ஸ் பண்ணுங்க அப்பதான் 1 மணி நேரம் லேட்டா போனா கூட 9 ஆயிரும் லேட் ஆயிருச்சு கடை சாத்திருப்பாங்கண்ணு சொல்லிட்டு சாப்ட்டு போய் படுத்தறலாம்... இதனால அடுத்த தடவை அவங்க உங்களை கூப்புட மாட்டாங்க அவங்களா கிளம்பி போய்டுவாங்க நீங்க எஸ்கேப்

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#4

அதையும் மீறி ஷாப்பிங் போய்டிங்கணா அவுங்க புடவைய செலக்ட் பண்ணிட்டு இருக்கும் போது நீங்க ஏதாவது ஒரு மொக்க புடவைய கொண்டு போய் அவங்ககிட்ட இது ஒன்னே ஒன்னு தான் இருக்காமா அங்க பக்கத்துல இருக்குற பொம்பளை இதையே பாத்துட்டு இருந்துச்சு நான் உனக்காக எடுத்துட்டு வந்துட்டேன்னு சொல்லி பாருங்க உடனே வீட்டுக்கு கிளம்பிரலாம்

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#5

நீ முன்னாடி போ வர்றேன்னு சொல்லிட்டு கடைசியா பில் போடும் போது போன் பண்ணுணாங்கனா கடைசில ஒரு அட்டநென்ஸ போட்டுட்டு சீக்கிரம் வந்தரலாம்

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#6

முடிஞ்ச அளவுக்கு உங்க அம்மாவையும் கூட்டிட்டு போங்க அப்பதான் உங்க மனைவி சீக்கிரம் ஷாப்பிங்க முடிப்பாங்க அது ஏன்னு உங்களுக்கே தெரியும்

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#7

தப்பித்தவறி கூட லீவ் நாள் ஷாப்பிங் போலாம்னு கமிட் பண்ணிடாதிங்க அப்பறம் நாங்க பொறுப்பில்ல

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#8

அவுங்க கூடயே அப்டியே ஷாப்பிங் போய்ட்டு திடீர்னு பாஸ் போன் பண்ணிட்டாரு அர்ஜென்ட்டா போகணும்னு காச அவுங்க கைல கொடுத்துட்டு கம்பிய நீட்டிரலாம்...

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#9

அவுங்க ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கும் போது அடிக்கடி பசிக்குது போலாமான்னு சொல்லி பாருங்க கண்டிப்பா வோர்க் அவுட் ஆகும்

ஷாப்பிங்கில் இருந்து தப்பிக்க ஆண்களுக்கு சில டிப்ஸ்...!

#10

சீக்கிரம் ஷாப்பிங் பண்ணு வெளில சாப்ட்டு போகணும்னு சொல்லி பாருங்க கண்டிப்பா பலன் கிடைக்கும்... ஏன்னா ஷாப்பிங் பண்ண 2 மணி நேரம் நிக்கறதுக்கு சாப்ட ஒரு 10 நிமிஷம் போறதுல்ல தப்பு இல்லைங்க.. அவ்ளோ தாங்க எனக்கு தெரிஞ்சத சொல்லிட்டேன்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot