பெண்களுடன் ஷாப்பிங் சென்றால் இப்படித்தான் ஆகும்....!
இன்றைக்கு ஆண்கள் அனைவருமே ஒரு வார்த்தையை கேட்டால் பதறிப் போகிற ஒரு விஷயம் என்னவென்றால் மனைவியோ அல்லது காதலியோ ஷாப்பிங் போகலாம் என்று அழைத்தால் தான்.
அப்போது தான் அவர்களது அறிவு படு சுறுசுறுப்பாக வேலை செய்யும் என்ன சொல்லி தப்பிக்கலாம் எப்படி தப்பிக்லாம் என்று இதில் அதிகமானவர்கள் எப்படியோ வெளியில் செல்ல வேண்டும், ஆபிஸ்ல வேலை இருக்கு, ஆன்லைன் ஷாப்பிங் இருக்கு என்று எதையோ ஒன்றை சொல்லி அதிலிருந்து தப்பி விடுவர்.
மாட்டிக்கொள்வது யாரென்றால் ஒரு சில அப்பாவிகளே... இவர்கள் ஏன் இப்படி ஷாப்பிங் என்றால் அலறியடித்து ஒடுகிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம் இதோ இங்கு ஒரு சில அப்பாவிகள் படும் பாட்டை பாருங்க உங்களுக்கே புரியும்...

#1
நிஜமா பாவங்க இவுங்க...

#2
சோ சேட்

#3
நேத்து நைட் வந்தவர் போல அதான் அசந்து தூங்கறாரு

#4
பாக்கவே பாவமா இருக்கே

#5
நீங்களுமா

#6
வாழ்கையே வெறுத்துடுவாங்க இப்படி இருந்தா

#7
ஒரே சோக மயம் தான்

#8
துக்கத்தில் வரும் தூக்கம்

#9
இந்த இதயும் வெச்சிரு

#10
ஏன் இந்த கலக்கம்

#11
நான் எதுவும் சொல்லலை

#12
உங்களின் நிலை கண்டு வருந்துகிறேன்..

#13
இங்கயுமா

#14
ஹா ஹா ஹா

#15
தலை என்ன இப்படி ஆயிட்டிங்க

#16
இங்க பல தலைங்க இருக்கு

#17
நைஸ்

#18
வெரி நைஸ்

#19
நோ கமென்ட்ஸ்

#20
சூப்பர்

#21
பாவம்

#22
அய்யோ பாவம்

#23
இது சூப்பரு

#24
அமெசிங்

#25
அய்யோ அய்யோ...நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி படங்களை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com


Click it and Unblock the Notifications