புதிய கேலக்ஸி டேப்-2 அறிமுகம் செய்யும் சாம்சங்!

இந்த கேல்கஸி டேப்-2 டேப்லட் நீண்ட நாளாக நமது நாட்டில் அறிமுகமாகுமா? இல்லையா? என்பது பற்றி எல்லாம் ஒரு புதிய தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது.
சாதாரணமாக 7 இஞ்ச் திரை கொண்ட டேப்லட்கள் அறிமுகமாகின்றன. ஆனால் இந்த கேலக்ஸி டேப்-2 டேப்லட் 10.1 இஞ்ச் திரை வசதி கொண்டது.
இந்த டேப்லட்டின் திரையில் தகவல்களை நன்றாகவே பார்க்கும் வகையில் துல்லியம் கிடைக்கும். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் கொண்ட இந்த டேப்லட்டில் ஜெல்லி பீன் வெர்ஷன் இருக்குமா? என்பது பற்றியெல்லாம் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த 10 இஞ்ச் டேப்லட் 1204 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். 3 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஏ முகப்பு கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டேப்லட்டில் 16 ஜிபி வரை மெமரி வசதியினை பெறலாம். சாம்சங் கேலக்ஸி டேப்-2 டேப்லட் ரூ. 32,990 விலையில் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications