டேப்லட் பிரியர்களை ஈர்க்கும் புதிய தக்ஷா டேப்லட்!

இதற்கு அடுத்த இடத்தில் டெல்மோக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தக்ஷா டேப்லட் இருக்கும் என்று கூறலாம். இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் சிறப்பாக ஒத்துழைக்கும். 3ஜி டோங்கில் தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட், 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் இந்த டேப்லடில் பயன்படுத்தலாம்.
உயர்ந்த தொழில் நுட்பங்களுக்கு உதவும் வகையில் இதில் 3,800 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி உதவும். இன்னும் பல அரிய மின்னனு சாதன தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த டேப்லட் வருகிற மே மாதம் 15-ஆம் தேதி வெளியாகும். இந்த டேப்லட்டை ரூ.5,399 விலையில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications