நோக்கியா என்1 டேப்ளெட் வெளியாகியிருக்கு, அதே சிறப்பம்ங்களோட சந்தையில் இருக்கும் 10 டேப்ளெட் வகைகளை

By Meganathan
|

நோக்கியா நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றிய மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்ப சந்தையை வியக்க வைக்கும் விதமாக நோக்கியாவின் முதல் டேப்ளெட் வகையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய டேப்ளெட் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குவதோடு நோக்கியா இசட் லான்ச்சர் கொண்டுள்ளது.

நோக்கியா என்1 அலுமினியம் மற்றும் லாவா க்ரே வண்னங்களில் இந்தி மதிப்பில் ரூ.15,380 க்கு சீனாவில் பிப்ரவரி 2015 ஆண்டில் விற்பனைக்கு வருகின்றது, அதை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவில் விற்பனையை எதிர்பார்க்கலாம்.

நோக்கியா என்1 சிறப்பம்சங்கள்

புதிய நோக்கியா என்1 டேப்ளெட் 7.9 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 2048*1536 பிக்சல் மற்றும் எல்ஈடி பேக்லைட் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே முழுவதும் லேமினேட் செய்யப்பட்டு காற்று புதகாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

2.3 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் இசட்3580 64 பிட் ஆடம் பிராசஸர் மற்றும் 2ஜிபி ராம் கொண்டுள்ளதோடு 32ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியும் உள்ளது. மேலும் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குவதோடு நோக்கியா இசட் லான்ச்சரும் இதில் உள்ளது.

நோக்கியா என்1 டேப்ளெட் 8எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க ஆட்டோபோக்கஸ் கேமராவும் உள்ளது. இதில் 1080பி வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இந்த டேப்ளெட் 3.5 எம்எம் ஹெட்செட் ஜாக், மைக்ரோ-யுஎஸ்பி 2.0 டைப் சி, வைபை, ப்ளூடூத் 4.0 இருப்பதோடு 5300 எம்ஏஎஹ் பேட்டரியும் உள்ளது.

புதிய நோக்கியா என் 1 டேப்ளெட் உடன் சந்தையில் போட்டியிடும் 10 சிறந்த டேப்ளெட் மாடல்களை அடத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

1

1

இதன் விலை ரூ. 19,999
7.0 இன்ச், 1200*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
5000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

2

2

இதன் விலை ரூ. 20,990
8.0 இன்ச், 1200*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4
குவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
6400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3

3

இதன் விலை ரூ. 22,990
8.0 இன்ச், 800*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
விண்டோஸ் வி8.1
குவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
4830 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

இதன் விலை ரூ. 14,950
7.0 இன்ச், 800*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

இதன் விலை ரூ. 8,999
7.0 இன்ச், 1200*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.6 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3450 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

இதன் விலை ரூ. 10,950
7.0 இன்ச், 600*1024 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
2 எம்பி ப்ரைமரி கேமரா
வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
3600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

இதன் விலை ரூ. 17,479
7.9 இன்ச், 1024*768 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஐஓஎஸ் வி6
டூயல்கோர் 1000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 எம்பி முன்பக்க கேமரா
வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
512 எம்பி ராம்
4490 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

8

8

இதன் விலை ரூ. 14,500
7.0 இன்ச், 600*1024 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.1 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
4000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9

9

இதன் விலை ரூ. 9,249
8.0 இன்ச், 800*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
4100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

10

10

இதன் விலை ரூ. 9,499
7.0 இன்ச், 800*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1830 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
3950 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

Best Mobiles in India

English summary
Nokia N1 Tablet launched check out top 10 Tablet Competitors. Here you will find the full specifications of Nokia N1 and the list of top 10 tablet competitors.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X