Home
Computer

இளைஞர்களுக்கான புதிய டேப்லெட்!!!

ஹூவாய் நிறுவனம் "மீடியாபேட் 7 யூத்" எனும் புதிய மாடல் டேப்லெட்டை வெளியிட போவதாக அறிவித்துள்ளது. முன்பே ஹூவாய் நிறுவனம் மீடியாபேட் 7 வோக் எனும் டேப்லெட்டை வெளியிட்டுள்ளது.

அடுத்து வெளியிட போகும் டேப்லெட்டிற்க்கு மீடியாபேட் 7 யூத் என பெயரிட்டுள்ளது இது இளைஞர்களுக்கான டேப்லெட்டாக இருக்கும் என தெரிகிறது. இது 2013குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click Here For New Huawei Gadgets Gallery

இளைஞர்களுக்கான புதிய டேப்லெட்!!!

மீடியாபேட் 7 யூத் டேப்லெட்டில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

7-inch 10-point touchscreen display
1.6GHz dual-core processor
Android version 4.1 Jelly bean
Wi-Fi
voice calling, SMS, and MMS
4100mAh Li-Polymer battery
9.9mm
350g.

இதன் விலை Rs. 9,000 முதல் Rs. 10,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X