Just In
- 11 hrs ago
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- 12 hrs ago
இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?
- 12 hrs ago
ஆப்பிள் வாட்ச் தோற்றத்தில் அறிமுகமான Ptron ஸ்மார்ட்வாட்ச்: கம்மி விலை.!
- 12 hrs ago
அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!
Don't Miss
- Lifestyle
Today Rasi Palan 24 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம்...
- News
"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்
- Automobiles
கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கும் ஹோண்டா! மாருதி கார்களை தட்டி உட்கார வைக்க அதிரடி திட்டம்!
- Finance
ரூ.10,000 டூ ரூ.3 கோடியான கதை.. 22 பென்னி பங்குகள் கொடுத்த ஜாக்பாட் சான்ஸ்.. இனி கிடைக்குமா?
- Sports
கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்.. கோலகலமாக நடந்த திருமணம்.. வரவேற்பு எப்போது தெரியுமா?
- Movies
பரிதாபங்கள் கோபி -சுதாகர் இணையும் புதிய படம்.. பூஜையுடன் இன்று துவக்கம்!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்ட புதிய Dell லேப்டாப் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
டெல் நிறுவனம் இந்தியாவில் புதிய டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 (Dell XPS 13 9315) லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315
குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
இப்போது இந்த புதிய லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
புதிய டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப் ஆனது 13.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் இதில் 4-பக்க இன்பினிட்டி எட்ஜ் டிஸ்பிளே உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

500 நிட்ஸ் ப்ரைட்னஸ்
அதேபோல் 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90% DCI P3 color gamut, 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், Eyesafe தொழில்நுட்பம் போன்ற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது டெல் நிறுவனம்.

இன்டெல் கோர் i7-1250U பிராசஸர்
12வது தலைமுறை இன்டெல் கோர் i7-1250U பிராசஸர் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப் மாடல். அதேபோல் 1GB வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB PCIe 4.0 SSD ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய டெல் லேப்டாப்.
இதுதவிர Intel Iris Xe கிராபிக்ஸ் வசதி இந்த லேப்டாப் மாடலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டெல் நிறுவனம்.

720p டூயல் சென்சார் கேமரா
இப்போது அறிமுகம் செய்யப்பட்ட டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப் மாடல் 720p டூயல் சென்சார் கேமராவை கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் Windows Hello ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

45W AC அடாப்டர்
புதிய டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப் மாடல் 51Whr பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 45W AC அடாப்டர் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப். அதேபோல் இந்த லேப்டாப்பை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம்
சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் கூறுகிறது.

கனெக்டிவிட்டி
தண்டர்போல்ட் 4 போர்ட்கள், யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி-ஏ போர்ட்,3.5mm ஹெட்செட் அடாப்டர் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான லேப்டாப். மேலும் Waves MaxxAudio Pro மற்றும் Waves Nx 3D ஆடியோவுடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறதுஇந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப் மாடல்.

டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப் விலை
குறிப்பாக இந்த டெல் எக்ஸ்பிஎஸ் 13 9315 லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.99,990-ஆக உள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் டெல் நிறுவனத்தின் இணையதளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470