Home
Computer

360 டிகிரியில் போட்டோ எடுக்கலாம் இதோ கேமரா வந்தாச்சு

By Keerthi

இன்றைக்கு டென்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம், அதன்படி தற்போதைய புதிய வரவு ஒரு கேமராங்க.

இந்த கேமராவின் ஸ்பெஷல் என்னவென்றால் அதாவது இந்த கேமரா 360 டிகிரி சுழன்று படம் எடுக்கும்.

ஏற்கனவே மொபைல்களில் தான் ஆப்ஷன் Panaroma மோட் இருக்கே இதுல என்ன ஸ்பெஷல்னு நீங்க கேக்கலாம்.

இதுல ஸ்பெஷல் இருக்குங்க மொபைலில் உள்ள Panaroma மோடில் நீங்கள் உங்க மொபைலை 360 டிகிரிக்கு சுழற்ற மேண்டும் ஆனால் இதில் அப்படி செயய்த் தேவையில்லை.

இது ஆட்டோமேட்டிக் மோடில் செய்ல்படும் மற்றும் இது செக்யூரிட்டி கேமராவாகவும் இதனை பயன்படுத்தலாம்.

விரைவில் இந்த கேமரா அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட் உள்ளது இதோ அது எப்படி செயல்படுகின்றது என்பதை பாருங்க.

<center><iframe width="100%" height="422" src="//www.youtube.com/embed/aUfMqKjrDRc" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X