Just In
- 12 hrs ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- 13 hrs ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 13 hrs ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
- 14 hrs ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
Don't Miss
- News
டெல்லியில் டிஜிபிக்கள் மாநாடு.. இன்று பங்கேற்கிறார் பிரதமர் மோடி.. முக்கிய ஆலோசனை!
- Automobiles
கொள்ளை அழகு... இந்த கார்கள் மட்டும் சாலைக்கு வந்துச்சு எல்லோரட கண்களும் அது மேலதான் இருக்கும்...
- Lifestyle
Today Rasi Palan 21 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாமல் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடலாம்...
- Sports
காவ்யா மாறன் அழகில் மயங்கிய வெளிநாட்டு ஆண்கள்.. கல்யாணம் பண்ணிக்குங்க என கெஞ்சல்.. வீடியோ
- Movies
வதந்திகளை நம்பாதீங்க.. விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை!
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
Asus விவோபுக் 14 டச் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
ஆசஸ் நிறுவனம் புதிய ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டெல் லேப்டாப்களை விட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப்.

தரமான டிஸ்பிளே
முதலில் இந்த ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ஆசஸ் லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச் ஃபுல்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 82% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது இந்த லேப்டாப்.

அருமையான பிராசஸர்
குறிப்பாக இந்த புதிய லேப்டாப் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ5-1240பி பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கைரேகை ஸ்கேனர்
மேலும் இந்த புதிய லேப்டாப் மாடல் ஆனது backlit கீபோர்டு ஆதரவு மற்றும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆசஸ் நிறுவனம்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் மாடலில் 42Wh பேட்டரி மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட், யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-ஏ போர்ட், எச்டிஎம்ஐ 1.4 போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதவுகளை கொண்டுள்ளதுஆசஸ் லேப்டாப்.

என்ன விலை?
பிளிப்கார்ட் தளத்தில் ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் மாடலை ரூ.49,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக நீலம் மற்றும் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ஆசஸ் லேப்டாப் மாடல்.
மேலும் சமீபத்தில் இந்நிறுவனம்ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன்களை அறிமுகம் செய்தது. இப்போது அந்த
போன்களின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட்
ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன்கள் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளன புதிய ஆசஸ் போன்கள். எனவே கேமிங் பயனர்கள் இந்த போன்களை நம்பி வாங்கலாம்.
ஆசஸ் ROG Phone 6D ஸ்மார்ட்போன் ஆனது 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.

50எம்பி மெயின் சென்சார்
ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன்கள் 50எம்பி Sony IMX766 மெயின் சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன.
செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளன இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.

விலை?
ஆசஸ் ROG Phone 6D மற்றும் ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன்கள் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகின்றன. மேலும் இந்த போன்கள் கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஆசஸ் ROG Phone 6D போனின் விலை £799 (இந்திய மதிப்பில் ரூ.72,490) ஆக உள்ளது. ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போனின் விலை £1,199 (இந்திய மதிப்பில் ரூ. 1.08 லட்சம்) ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470