மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ!!!
மனிதன் செய்யும் அத்தனை செயல்களையுமே தற்போது உள்ள ரோபோட்கள் மிக எளிதாத செய்து வருகின்றன இந்த காலத்தில் இனி வருங்காலத்தில் ரோபோட் யுகமாகவே கூட இருக்கலாம் என நமக்கு தோன்றுகிறது.
அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு ரோபோட் ஒன்று வெளிவந்திருக்கிறது இது மனிதன் செய்வது போலவே பல வேலைகள் செய்து வருகின்றன.
இது கடையில் பணிபுரியும் ஒரு ஊழியரை போல நடந்து கொள்கிறது அவர்களது அனைத்து வேலைகளையும் இந்த அதிசய ரோபோட் மிக எளிதாக செய்து முடிக்கின்றது.
இதோ அந்த ரோபோட் செய்யும் வேலைகளை நீங்களே பாருங்கள்...
Click Here For Latest Gadgets Gallery

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ
கை குலுக்குகிறது மனிதர்களுடன்

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ ஹுமனாய்டு ரோபோ
பார்களில் வேலை செய்கிறது.

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ
கூல்டிரிங்ஸ் பிடிக்கிறது.

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ
வாடிக்கையாளருக்கு கொடுக்கின்றது.

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ
மனிதனிடம் பேசுகிறது இந்த ரோபோட்.

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ
ஆர்டர் செய்வதை தயார் படுத்துகின்றது.

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ
இப்போது சர்வ் செய்கிறது.

மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்யும் ரோபோ
குடித்த கோப்பையை பெற்று கொள்கிறது.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Click it and Unblock the Notifications