Home
Computer

புதிய சோனி டேப்லட்டினை அலங்கரிக்க அக்சஸரீஸ்கள்!

By Super

புதிய சோனி டேப்லட்டினை அலங்கரிக்க அக்சஸரீஸ்கள்!
அகன்ற திரை கொண்ட புதிய டேப்லட்டினை சோனி நிறுவனம் எலக்ட்ரானிக் மார்கெட்டில், அடுத்த மாதம் வருகிற ஐஎஃப்ஏ கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த டேப்லட்டிற்கு அக்சஸரீஸ்களும் அறிமுகமாவதாக நிறைய வலைத்தளங்களில் செய்திகள் கசிந்துள்ளன.

மியூசிக் ஸ்டாண்டு, கீபோர்ட் கேஸ் போன்ற அகசஸரீஸுகளின் மூலம் இந்த புதிய டேப்லட்டினை பாதுகாப்பாக கையாளலாம். பாதுகாப்பாக என்பதை விட எளிதாக கையாளலாம்.

இந்த டேப்லட்டின் ஸ்டான், கியூவர்டி கீப்பேட் வசதியினையும் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சிலருக்கு டேப்லட்டின் திரையில் இருக்கும் கீபோர்டை பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். அப்படி இருப்பது போல் தோன்றினால், இந்த டேப்லட்டில் இருக்கும் கீபோர்டில் எளிதாக டைப் செய்யலாம்.

சோனி நிறுவனம் வழங்க இருக்கும் இந்த புதிய எக்ஸ்பீரியா வரிசை டேப்லட் 9.4 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இந்த திரையின் மூலம் 1280 X 800 திரை துல்லியத்தினை பெறலாம். இந்த குவாட் கோர் பிராசஸரில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் டெக்ரா-3 பிராசஸரும் வழங்கப்படும்.

பொதுவாக டேப்லட்களில் அதிகம் துல்லியம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்படுவதில்லை. ஆனால் சோனி வழங்கும் இந்த புதிய எக்ஸ்பீரியா டேப்லட் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும். இதில் உள்ள 6,000 எம்ஏஎச் பேட்டரி வசதியினையும் எளிதாக பெறலாம்.

இத்தகைய சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் இந்த டேப்லட்டிற்கு, சிறந்த அக்சஸரீஸ்கள் வழங்கப்படுவது இன்னும் சிறந்த வசதிகளை வழங்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X