எந்தவொரு 15.6 இன்ச் லேப்டாப்பையும் டச் ஸ்க்ரீனாக மாற்ற வேண்டுமா.?

By Prakash
|

ஸ்மார்ட்போன்கள் வரவை அடுத்து நமது விரல்கள் 'டச்" செய்தே பழக்கப்பட்டுவிட்டன. அதேபோல் இப்போது பல லேப்டார்களில் டச்போன்ற அனைத்துவசதிகளும் வசதிகளும் வந்துவிட்டது, சாதாரண லேப்டாப்பை விட டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட லேப்டாப்களின் விலை மிகவும் அதிகம். ஆனால் தற்போது சாதாரண லேப்டாப்பைக் கூட டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட லேப்டாப்பாக மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் தற்போது வந்துவிட்டது.

நியோனோட் நிறுவனம் புதிதாக 'ஏர்பார்' என்ற தயாரிப்பை வெளியிட்டுள்ளது.இது கண்ணுக்குப் புலப்படாத ஒளியை உமிழ்ந்து அதன் மூலம் தொடுதலை உணர்ந்து, கணினிக்குத் தெரிவிக்கும் தன்மை கொண்டது. இதற்கு அந்நிறுவனம் 'ஜீரோ ஃபோர்ஸ் சென்சிங் டெக்னாலஜி' எனப் பெயரிட்டுள்ளது.

ஏர்பார்:

ஏர்பார்:

கணினி சந்தையில் பொதுவாக 15.6 திரைக்கொண்ட பல லேப்டாப் மடல்கள் கிடைக்கின்றன. இவற்றின் மாடல்களை வைத்து இந்த ஏர்பாரை வெளியிட்டுள்ளது நியோநிறுவனம். இதன் ஆரம்ப விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.4700 எனக்கூறப்படுகிறது.

சாதாரண லேப்டாப்:

சாதாரண லேப்டாப்:

நியோனோட் அறிமுகப்படுத்திய இந்த ஏர்பார் பொருத்தமாட்டில், உங்கள் சாதாரண லேப்டாப்பில் பொருத்தினால் மட்டும்போது,உங்கள் சாதாரண லேப்டாப்பை தொடுதிரை வசதிகொண்ட லேப்டாப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

இவற்றில் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும் கண்ணுக்குத் தெரியாத ஒளியை வெளியிட்டு அதைக்கொண்டு தொடுதலை உணரும் தொழில்நுட்பத்தில் இது செயல்படுகிறது.

போட்டோஷாப் :

போட்டோஷாப் :

டச் ஸ்கிரீன் லேப்டாப் பொருத்தமாட்டில் இதன் மூலம் உங்கள் விரல், பெயின்ட் ப்ரஷ் என எதைக் கொண்டும் நீங்கள் லேப்டாப் திரையில் வேலை செய்யமுடியம். மேலும் மிக எளிமையாக போட்டோஷாப் போன்ற அப்ளிகேசன்கள் பயன்படுத்த முடியும்.

 கம்ப்யூட்டர் கேம்ஸ் :

கம்ப்யூட்டர் கேம்ஸ் :

ஸ்மார்ட்போன்களில் மிக எளிமையாக பல விளையாட்டுகளை இயக்குவது எளிது. அதேபோல் தற்போது டச் ஸ்கிரீன் லேப்டாப் பொருத்தவரை கம்ப்யூட்டர் கேம்ஸ் கூட வழக்கமான டச் ஸ்க்ரீனைப் போல தொடுதல், ஜூம் செய்வது போன்ற அத்தனை வேலைகளையும் இதன் முலம் செய்ய முடியும். எனக் கூறப்பட்டுள்ளது.

லேப்டாப்:

லேப்டாப்:

ஒரே நேரத்தில் பல தொடுகைகளையும் இது உணர்ந்து செயல்படுகிறது. நீள வடிவில் இருக்கும் இதன் இரு முனைகளிலும் சின்ன காந்தம் இருப்பதால், லேப்டாப் கீழ் இதை எளிதாக பொருத்திக் கொள்ளலாம். அதன்பின் இதை யூ.எஸ்.பி. மூலமாக நமது லேப்டாப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் நமது லேப்டாப் திரையை, தொடுதிரை போல பயன்படுத்தலாம்.

 விண்டோஸ் 10:

விண்டோஸ் 10:

இதற்கென தனியாக மென்பொருள் எதையும் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை. மேலும் விண்டோஸ் 7,விண்டோஸ் 8, விண்டோஸ் 10 போன்ற ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

 50 மில்லிவாட் :

50 மில்லிவாட் :

இதைப் பயன்படுத்தும்போது அதிகபட்சமாக 50 மில்லிவாட் மின்சக்தியும், மற்ற நேரங்களில் 5 மில்லிவாட் மின்சக்தியும் மட்டுமே இதற்குத் தேவைப்படுகிறது. யூ.எஸ்.பி. மூலமாக லேப்டாப்பில் இருந்து மின்சக்தியை எடுத்துக் கொள்ளும். இதனால் சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற கவலையில்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
Neonode AirBar review : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X