டேப்லட் மார்கெட்டில் புதிதாக களமிறங்கும் 2 புதிய டேப்லட்கள்!
oi
-Staff
By Super
டேப்லட் மார்கெட்டை எகிர வைக்க புதிய 2 டேப்லட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. மைபேட், யப் என்ற 2 டேப்லட்களை உருவாக்கி இருக்கிறது மங்கள் எலக்ட்ரானிக்ஸ். மைபேட் டேப்லட் 7 இஞ்சில் இருந்து 10.2 வரை திரை வசதி கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு டேப்லட்களும் ஆன்ட்ராய்டு 2.2.1, 2.3.1 மற்றும் 3.0 இயங்குதளத்தில்
இயங்கும் மல்டிபில் தொழில் நுட்ப வசதிகளை வழங்கும்.
இதில் 1ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன், 3ஜி மற்றும் வைபை தொழில் நுட்பத்தினையும் பயன்படுத்தலாம். இந்த டேப்லட் எம்எஸ் வேர்ல்டு, எக்ஸல், பவர்பாய்ட் மற்றும் வீடியோ கான்ஃபிரன்ஸிங் போன்ற சகல வசதிகளையும் வழங்கும்.
இந்த புதிய மைபேட், யப் டேப்லட்கள் ரூ.5,000 விலையில் இருந்து ரூ.18,000 விலை வரையில் இந்திய சந்தைகளில் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications