எம்டபுள்யூசி2018: அசத்தலான ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ அறிமுகம்.!

|

ஹூவாய் நிறுவனம் அதன் ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிரே மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் மேட்புக் எக்ஸ் ப்ரோ கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ மாடல் பொறுத்தவரை பல்வேறு வித மெமரிக்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த லேப்டாப் மாடல். மேலும் இந்த லேப்டாப் மாடலில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் 13.9 இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3200ஒ2000 பிக்சல் தீர்மானம்
மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும்.

செயலி:

செயலி:

இந்த மேட்புக் எக்ஸ் ப்ரோ சாதனம் பொறுத்தவரை இன்டெல் ஐ7 8550U மற்றும் ஐ5 8250U செயலியைக் கொண்டுள்ளது, மேலும் 2 ஜிபி GEFORCE MX 150 GPU போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு விளையாட்டு போன்ற பல்வேறு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த மேட்புக் எக்ஸ் ப்ரோ.

 கேமரா:

கேமரா:

மேட்புக் எக்ஸ் ப்ரோ சாதனத்தில் 1எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.

இயங்குதளம்:

இயங்குதளம்:

விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடல். மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி-2, யுஎஸ்பி டைப்-ஏ-1, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
பேட்டரி:

பேட்டரி:

மேட்புக் எக்ஸ் ப்ரோ சாதனத்தில 57.4 Wh பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
MWC 2018 Live Huawei Launches MateBook X Pro; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X