வீட்டு கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு செயலிகளை பயன்படுத்த முடியும், எப்படினு பாருங்க
கணினியில் ப்ளூஸ்டாக்ஸ் என்ற செயலியினை இன்ஸ்டால் செய்தால் பல ஆன்டிராய்டு செயலிகளை கணினியில் பயன்படுத்த முடியும். ப்ளூஸ்டாக் மூலம் குறைந்த பட்சம் 700,000 ஆன்டிராய்டு செயலிகளை கணினியில் பயன்படுத்த முடியும்.
ஒரு வேலை உங்களது கணினியில் ப்ளூஸ்டாக் செயலி இல்லை என்றால், அதனினை இன்ஸ்டால் செய்து அதன் பின் ஆன்டிராய்டு செயலிகளை பயன்படுத்தலாம். கீழே வரும் ஸ்லைடர்களில் கணினியில் பயன்படுத்த சிறந்த ஆன்டிராய்டு செயலிகளின் பட்டிலை பாருங்கள்..

Bluestacks Cloud Connect
ஆன்டிராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி சிறப்பானதாக இருக்கும். இந்த செயலியை கொண்டு ஆன்டிராய்டு போனில் இருக்கும் செயலிகளை சின்க் செய்யலாம்.

Fruit Ninja
ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் இந்த கேமை கணினியில் விளையாடலாம்.

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாவர்கள் கணினியில் இதை முயன்று பார்க்கலாம்.

Tom Cat
கணினியின் மவுஸ் மூலம் எதை செய்தாலும் திரையி் இருக்கும் பூனை அதை திரும்ப செய்யும்.

கணினிய்ல் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை அனுப்புங்கள்.

Temple Run
பெரிய திரையில் இந்த கேம் விளையட புதிய அனுபமாக இருக்கும்.

Jet Pack Joy Ride
கணினியில் விளையாட இந்த கேம் சிறந்ததாக இருக்கும்.

Drag Race
ரேஸிங் ப்ரியர்களுக்கு இந்த கேம் பிடிக்கும்.

Bad Piggies
ஆங்ரி பேர்ட்ஸ் வரிசையில் இந்த கேம் வெளியிடப்பட்டது.

Angry Birds
கணினியில் விளையாட இந்த கேம் நல்ல பொழுதுபோக்கு தான்.


Click it and Unblock the Notifications