Home
Computer

பட்ஜெட் விலை டேப்லட்களை களமிறக்கும் புதிய எம்டிஎன்எல்!

By Super
<ul id="pagination-digg"><li class="previous"><a href="/computer/mtnl-launches-3-new-budget-level-android-tablets-4.html">« Previous</a>

பட்ஜெட் விலை டேப்லட்களை களமிறக்கும் புதிய எம்டிஎன்எல்!
லாஃப்டி டிஇசட்-100 டேப்லட் மூலம் 7 இஞ்ச் திரை வசதியை பெறுவது மட்டும் அல்லாமல் இதில் சிறப்பாக 1024 X 600 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும். இதோடு லாஃப்டி இசட்டி-100 டேப்லட் டியூவல் கேமராவினை கொண்டது. இதனால் 3 மெகா பிக்ஸல் கேமரா, 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் புகைப்படத்தினையும் வழங்கும். மேலும் இந்த 3ஜி சிம் வசதிக்கும் சப்போர்ட் செய்யும். இதில் உள்ள மைக்ரோஎஸ்டி சிம் கார்டு ஸ்லாட் 32 ஜிபி வரை மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும். லாஃப்டி டிஇசட்-100 டேப்லட் ரூ. 10,999 விலையில் கிடைக்கும்.

<ul id="pagination-digg"><li class="previous"><a href="/computer/mtnl-launches-3-new-budget-level-android-tablets-4.html">« Previous</a>
Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X