Home
Computer

பட்ஜெட் விலை டேப்லட்களை களமிறக்கும் புதிய எம்டிஎன்எல்!

By Super

Next »

« Previous

பட்ஜெட் விலை டேப்லட்களை களமிறக்கும் புதிய எம்டிஎன்எல்!
லாஃப்டி டிஇசட்-200 டேப்லட்டிலும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எளிதாக பெற முடியும். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் வசதியினை கொண்டதாக இருக்கும். 512 எம்பி ரேம் வசதி, 4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி என்று வழங்கும் இந்த டேப்லட்டின் திரை 7 இஞ்ச். தொடுதிரை வசதி கொண்ட இந்த டேப்லட் வீடியோ காலிங் வசதிக்காக, 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். லாஃப்டி டிஇசட்-200 டேப்லட் ரூ. 6,499 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X