Home
Computer

பட்ஜெட் விலை டேப்லட்களை களமிறக்கும் புதிய எம்டிஎன்எல்!

By Super

Next »

« Previous

பட்ஜெட் விலை டேப்லட்களை களமிறக்கும் புதிய எம்டிஎன்எல்!
லாஃப்டி டிஇசட்-300 டேப்லட் வாடிக்கையாளர்களை மனமுருகவைக்கும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருப்பதோடு, இந்த திரையின் மூலம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொண்டதாக இருக்கும். இந்த டேப்லட் ப்ளாட்ஃபார்ம் சரியாக இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் வசதியினை கொண்டதாக இருக்கும். இதன் முகப்பு கேமராவான 0.3 மெகா பிக்ஸல் மூலம் வீடியோ காலிங் வசதியினை வழங்கும். லாஃப்டி டிஇசட்-300 டேப்லட் ரூ. 3,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X