எம்எஸ்ஐ வழங்கும் புதிய க்ராபிக்ஸ் கார்டு
oi
-Karthikeyan
By Karthikeyan

மெயின் போர்ட் மற்றும் க்ராபிக்ஸ் கார்டுகளை உற்பத்தி செய்து வரும் எம்எஸ்ஐ நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய க்ராபிக்ஸ் கார்டை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய க்ராபிக்ஸ் கார்டுக்கு எம்எஸ்ஐ ஜிடிஎக்ஸ் 650 என்று பெயர் சூட்டி இருக்கிறது.
இந்த புதிய க்ராபிக்ஸ் கார்ட் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த கார்டில் இருக்கும் எம்எஸ்ஐ பவர் எடிசன் ஆர்கிடெக்சர், ஓவர் லாக்கிங் சப்போர்ட்டையும் மற்றும் ட்ரான்ஸ் தெர்மல் வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்த கார்டு எளிதில் சூடாகாமல் இருக்கும்.
மேலும் இதில் உள்ள ஜிபியு எம்எஸ்ஐ மிலிட்டரி க்ளாஸ் III கம்போனன்டுகளுடன் வருகிறது. இவை இந்த க்ராபிக்ஸ் கார்டுக்கு உறுதியையும் மற்றும் தரத்தையும் வழங்கும். மேலும் இந்த கார்டு துணை காற்றாடியை இன்ஸ்டால் செய்யவும் அனுமதிக்கிறது.
அதோடு இந்த புதிய க்ராபிக்ஸ் கார்டு மேலும் பல புதிய வசதிகளையும் வழங்குகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications