உங்கள் பாஸ்வோர்ட் இதுவா பாருங்க!!!

|

ஐடி செக்கியூரிட்டி என்ற அமைப்பு மக்கள் இ-மெயில்களுக்கு அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை வெளியிட்டுள்ளது.

மக்கள் அதிகமாக "123456" "password" "welcome" "ninja" போன்றவைகளையே பாஸ்வோர்டாக பயன்படுத்துகின்றனர்.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் எளிதாக கண்டுபிடிக்க கூடிய டாப் 10 பாஸ்வோர்ட்களை கீழே பாருங்கள்.

1. Password1
2. welcome
3. password
4. Welcome1
5. welcome1
6. Password2
7. 123456
8. Password01
10. Password3

Click Here For Latest Smartphones Gallery

உங்கள் பாஸ்வோர்ட் இதுவா பாருங்க!!!

எந்த பாஸ்வோர்ட்களை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலும் உள்ளது.

1. ‘123456′ 1666 நபர்கள் (0.38%)
2. ‘password' 780 நபர்கள் (0.18%)
3. ‘welcome' 436 நபர்கள் (0.1%)
4. ‘ninja' 333 நபர்கள் (0.08%)
5. ‘abc123′ 250 நபர்கள்(0.06%)
6. ‘123456789′ 222 நபர்கள்(0.05%)
7. ‘12345678′ 208 நபர்கள் (0.05%)
8. 'sunshine' 205 நபர்கள் (0.05%)
9. ‘princess' 202 நபர்கள் (0.05%)
10. ‘qwerty' 172 நபர்கள் (0.04%)

இது போன்ற பாஸ்வோர்ட்களை மிகவும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

நம்பர்கள், சிம்பிள்கள், எழுத்துகள் ஆகியவைகள் கலந்த பாஸ்வோர்ட்களை பயன்படுத்துமாறு செக்கியூரிட்டி எக்ஸ்பெர்ட்கள் பரிந்துரைக்கின்றனர்.

நம்பர், எழுத்துனு மிக்ஸி பண்ணி பாஸ்வோர்ட் வைங்க மக்களே இல்லனா ஈஸியா கண்டுபிடிச்சிடுவாங்க.

"g01111001110011101100e" இந்த மாதிரி பாஸ்வோர்ட் வெச்சீங்கனா கண்டுபுடிக்க முடியாதாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X