இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

By Keerthi
|

அமெரிக்க விஞ்ஞானிகள் கொசு வடிவிலான விமானம் ஒன்றை தயாரித்து உள்ளனர்.

இது முழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.

இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது.

இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம்.

இதோ அந்த கொசு செய்யும் வேலையை பாருங்கள்......

Click Here For New Gadgets Photos Gallery

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ


இந்த கொசு நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம்.

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ


பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ


முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ


சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ

இது கொசு இல்லீங்க உளவு பாக்கும் ரோபோ


மேலும் அதிகத்திறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X