விற்பனைக்கு புதிய டேப்லட்களை களமிறக்கும் மிட்டாஷி!

யூஎஸ்பி, டோங்கில், வைபை நெட்வொர்க் ஆகிய வசதிகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். இதில் 3,000 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியினை பயன்படு்த்தலாம். இந்த டேப்லட் ரூ. 6,790 விலை கொண்டதாக இருக்கும்.சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சில டேப்லட்களின் விலை பற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் பென்டா டேப்லட் ஐஎஸ்-703-சி டேப்லட் ரூ. 7,499 விலை கொண்டதாக இருக்கும். இந்த டேப்லட் 3டி வசதியினையும் கொண்டதாக இருக்கும். லாவா இ-டேப் இசட்-7-எச் மற்றும் சிங்க் இசட்-930 ஆகிய டேப்லட்கள் ரூ. 5,499 மற்றும் ரூ. 4,999 விலை கொண்டதாக இருக்கும்.
மிட்டாஷி ப்ளே பி -100 டேப்லட்:
- ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்வச் ஆப்பரேட்டிங் சிஸ்டம்
- 7 இஞ்ச் தொடுதிரை
- 800 X 480 பிக்ஸல் திரை வசதி
- பாக்ஸ்சிப் ஏ-10 ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 1.2 ஜிகாஹெர்ட்ஸ்
- 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 32 ஜிபி வரை மெமரி எக்ஸ்பேண்டபில் வசதி
- 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் கேமரா
- வைபை நெட்வொர்க்
- 3,000 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி


Click it and Unblock the Notifications