காகன் நரங்கின் பெயரில் புதிய டேப்லட்!

லண்டனில் நடந்த 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்தினை விளையாட்டு வீரர் காகன் நரங் வென்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதலில் வெண்கல பதக்கம் வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள காகன் நரங்கின் பெயரில் புதிய டேப்லட்டை அறிமுகம் செய்கிறது மிலாகுரோ நிறுவனம்.
விளையாட்டு வீரர் காகன் நரங்கின் பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த டேப்லட்களை விற்பனை செய்து வரும் வருவாயில், 5 சதவிகிதத்தினை விளையாட்டு வீரர் காகன் நரங்கிற்கு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
10 ஆயிரத்திற்கும் அதிகமான டேப்லட்களை விற்பனை செய்ய இருக்கிறது மிலாகுரோ நிறுவனம். இந்த டேப்லட் ரூ. 10,000 விலை கொண்டதாக இருக்கும் என்றும் மலாகுரோ நிறுவனத்தின் உயர் அதிகாரியான ராஜீவ் கார்வெல் தெரிவித்துள்ளார்.
மிலாகுரோ நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர் காகன் நரங்கை கவுரவிப்பதாக இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications