Just In
- 58 min ago புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- 1 hr ago லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?
- 1 hr ago ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- 2 hrs ago ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
Don't Miss
- News பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் கேள்வி
- Movies மொத்தம் ரூ 7 கோடி.. ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விண்டோஸில் இருக்கும் டச் ஆப்ஷன்ஸ்...!
நாம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 தொகுப்புகளில் அதன் தொடல் அசைவுகளில் பல வசதிகள் நமக்குத் தரப்பட்டுள்ளன.
நம் திரையில், பலமெனுக்கள் குவியலாகத் தோற்றம் தருவதற்குப் பதிலாக, அவை குறிப்பிட்ட வகை விரல் தொடுதலில் கிடைக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமான நான்கு அசைவுகளுக்கான மெனு குறித்துப் பார்க்கலாம்.
உங்கள் விரலை திரையின் வலது முனையிலிருந்து மத்திய இடம் நோக்கி இழுத்தால் ஒரு மெனு கிடைக்கும். இதில் ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கான ஷார்ட் கட் கிடைக்கும். அத்துடன் search, share, devices, Settings ஆகியவையும் கிடைக்கும்.
உங்கள் விரலை திரையின் இடது முனையில் இருந்து மத்திய பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது திறக்கப்பட்டு இயக்கப்படும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதில், நீங்கள் ஒரு அப்ளிகேஷனிலிருந்து இன்னொன்றுக்கு எளிதாக மாறிக் கொள்ளலாம்.
உங்கள் விரலை திரையின் மேல் முனையில் இருந்து மத்திய பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது இயக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் அப்ளிகேஷனுக்கான ஆப்ஷன்கள் அடங்கிய மெனு கிடைக்கும். இது விண்டோஸ் 7ல், விண்டோவின் மேல் பகுதியில் கிடைக்கும் மெனு பார் போல இருக்கும்.
இறுதியாக, உங்கள் விரலை, திரையின் மேல் முனையில் இருந்து, திரையின் கீழ் பகுதியை நோக்கி இழுத்தால், அப்போது திறக்கப்பட்டு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மூடப்படும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470