Home
Computer

மைக்ரோசாப்ட்: பட்ஜெட் விலையில் 7 லேப்டாப்கள் அறிமுகம்.!

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய கருவிகள் சுமார் ரூ.13, 400-விலையில் துவங்குகிறது, பின்பு க்ரோம் புக்குகளுக்கு கடும் நெருக்கடியை இந்த புதிய கருவிகள் கொடுத்துள்ளது

மாணவர்களுக்கு பயன்படும் வகையில் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட 7 லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். குறிப்பாக இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட்: பட்ஜெட் விலையில் 7 லேப்டாப்கள் அறிமுகம்.!

இந்த 7லேப்டாப் சாதனங்களுடள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்த மைக்ரோசாப்ட் பென் மற்றும் மென்பொருட்கள் என பல புதிய தொழில்நுட்பங்களை மைக்ரோசாப்ட் நிறுவனம நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

லெனோவோ

லெனோவோ

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சாதனங்களின் பட்டியலைப் பார்ப்போம்,லெனோவோ 100e, லெனோவா 300e, லெனோவா14w, ஏசர் டிராவல்மேட் பி1, ஏசர் டிராவல்மேட் ஸ்பீன் B1, ஏசர் டிராவல்மேட் B1-141 மற்றும் டெல் லாட்டியுட் 3300
போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோசாப்டின் கிளாஸ் ரூம் பென்

மைக்ரோசாப்டின் கிளாஸ் ரூம் பென்

மேலும் மைக்ரோசாப்டின் கிளாஸ் ரூம் பென்-கே-8 பள்ளிகளுக்காகவும், மாணவர்களுக்காகவும் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ் மோட் இந்த கருவிகளின் பேட்டரிகளை பாதுகாக்கிறது. மேலும் லெனோவோ 300ந ஸ்டைலஸ் கருவியுடன் வெளியாகிறது.ஓருவேளை மாணவர்கள் இதை தொலைத்து விட்டால் சாதாரண ழே. 2 கிராபையிட் பென்சில்களை பயன்படுத்தி எழுதலாம்.

ரூ.13, 400-விலையில்

ரூ.13, 400-விலையில்

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய கருவிகள் சுமார் ரூ.13, 400-விலையில் துவங்குகிறது, பின்பு க்ரோம் புக்குகளுக்கு கடும் நெருக்கடியை இந்த புதிய கருவிகள் கொடுத்துள்ளது.மேலும் இந்த பென் வகைகள் மிகவும் உறுதியானவை என்னும் உட்கட்டமைப்பில் டெதரிங்கிருவி பொருத்தப்பட்டிருப்பதால் மாணவர்கள் இதை தொலைக்காமல் பாதுகாக்கிறது.

ஆசிரியர்கள் பரிசோதணை

ஆசிரியர்கள் பரிசோதணை

மேலும் இந்த புதிய கருவிகளால் மாணவர்கள் செய்யும் கூட்டு பாடங்களை மதிப்பிடு செய்ய ஆசிரியர்களுக்கு எளிதாக இருக்கும் என எதிர்பார்கப்படுகறிது. அத்துடன் மாணவர்கள் சமர்பிக்கும் டாஸ்குகளை ஆசிரியர்கள் பரிசோதணை செய்யவும் அது வேறு எங்கிருந்தும் மாணவர்கள் தீருடி எழுதாமல் சுயமாக எழுதியதா என்று சோதணை செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ளது

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

இந்த சாதனங்களின் முக்கிய அம்சம் என்னவென்றால் மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறுவயது முதலே கோடிங் செய்வது போன்ற பல முக்கிய அம்சங்களை கற்பிக்கும் அற்றல்களுடன் இந்த புதிய கருவிகள்
அமைக்கப்பட்டிருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Microsoft Unveils Seven Windows 10 Laptops for Schools, New Classroom Pen, Teams Upgrades: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X