Home
Computer

ஸ்கேட்டிங் பலகையின் உறுதியைப் போன்று மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட்

By Karthikeyan
 ஸ்கேட்டிங் பலகையின் உறுதியைப் போன்று மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய சர்பேஸ் டேப்லெட்டை வரும் அக்டோபர் 26 அன்று அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த சர்பேஸ் டேப்லெட் மிகவும் உறுதியாக மற்றும் தரமாக வர இருக்கிறது.

இந்த டேப்லெட் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்கேட்டிங் பலகையைப் போன்று உறுதியாக இந்த டேப்லெட்டைத் தயாரித்து வருவதாக மைக்ரோசாப்ட்டின் தலைமை இயக்குனர் ஸ்டீவன் சினோப்ஸ்கை கூறியிருக்கிறார்.

அதற்காக இந்த டேப்லெட் மக்னீசியத்தால் தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் இந்த புதிய டேப்லெட் மிகவும் உறுதியாகவும், நீண்ட ஆயுளையும் கொண்டிருக்கும் என்று நம்பலாம்.

கடந்த திங்கள் அன்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஸ்டீவன், ஸ்கேட்டிங் பலகை போன்று உறுதியாக இருக்கும் தமது சர்பஸ் டேப்லெட்டை பரிசோதனை செய்து காண்பித்தார்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X