Home
Computer

ப்ரீ-ஆர்டரில் ஹாய்...சொல்லும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்!

By Super

ப்ரீ-ஆர்டரில் ஹாய்...சொல்லும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்!
விண்டோஸ் ஆர்டி இயங்குதளம் கொண்ட மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் டேப்லட்டிற்கு ஆன்லைன் வலைத்தளங்களில் ப்ரீ-ஆர்டர் துவங்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லட் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த டேப்லட்டிற்கு இபே ஆன்லைன் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டர் ஆரம்பமாகி உள்ளது. உயர்ந்த தொழில் நுட்பத்துடன் விஸ்வரூபம் எடுத்து வரும் இந்த டேப்லட்டின் விலையும் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் இந்த மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஆர்டி டேப்லட்டின் விற்பனை பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த டேப்லட் இபே வலைத்தளத்தில் தலைகாட்டுகிறது. இந்த சர்ஃபேஸ் டேப்லட் பற்றிய தொழில் நுட்ப தகவலை பற்றியும் இங்கே பார்க்கலாம். விண்டோஸ் ஆர்டி இயங்குதளத்துடன், என்வீடியா டெக்ரா டி-30 பிராசஸரையும் இந்த டேப்லட் வழங்கும் என்பதால் இதன் வேகம் சிறப்பானதாக இருக்கும். 32 ஜிபி மெமரி வசதி வரை சப்போர்ட் செய்யும் இந்த டேப்லட்டின் திரை வசதியும் அதிகம் தான்.

இந்த டேப்லட் 10.6 இஞ்ச் திரையில் அதிகபட்சமாக 1366 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். தகவல் பரிமாற்றத்திற்காக இதில் ப்ளூடூத் வசதியினையும் பெறலாம். இதில் ரியர் மற்றும் விஜிஏ கேமரா வசதியினை பயன்படுத்த முடியும். இபே ஆன்லைன் வலைத்தளத்தின் ப்ரீ-ஆர்டரில் இந்த சர்ஃபேஸ் டேப்லட் ரூ. 38,490 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X