Just In
- 12 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 16 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 16 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 18 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அசத்தலான மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல் அறிமுகம்.!
மைக்ரோசாப்ட் நிறுவனம் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப் ஜூன் 7 முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது சேஜ், பிளாட்டினம், ஐஸ் புளூ மற்றும் சாண்ட்ஸ்டோன் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது 12.4-இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3:2 என்ற திரைவிகிதம், 1536 x 1024 பிக்சல்கள், 330 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் வெளிவந்துள்ளது.

புதிய மைக்ரோசாப்ட் மாடலில் குவாட் கோர் 11-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-1135ஜி7 சிபியு வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் வசதியை கொண்டு வெளிவந்துள்ளது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல்.

குறிப்பாக மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 ஆனது விண்டோஸ் 11 ஹோம் மூலம் இயங்குகிறது. பின்பு மேக்புக் ஏர் சாதனத்தை விட சிறந்த வடிவமைப்புடன் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல்.

மேலும் இந்த புதிய சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல் ஆனது 13.5 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 720p HD f/2.0 வெப்கேம், டூயல் ஃபார்-ஃபீல்ட் ஸ்டுடியோ மைக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம் ஆதரவுடன் கூடிய Omnisonic ஸ்பீக்கர்கள் போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2.

யுஎஸ்பி டைப்-சி போர்ட், யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், சர்ஃபேஸ் கனெக்ட் போர்ட், வைஃபை 6, ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடல். மேலும் Windows Hello Sign-in, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல ஆதவுகளை கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் லேப்டாப்.

- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை $599.99 (இந்திய மதிப்பில் ரூ.46,500) ஆக உள்ளது.
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை $699.99 (இந்திய மதிப்பில் ரூ.54,300) ஆக உள்ளது.
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை $799.99 (இந்திய மதிப்பில் ரூ.62,000) ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470