ஐ பேடுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் டேப்லட்!

Written By:

கணிப்பொறி உலகின் ஐாம்பவனான மைக்ரோசாப்ட் தனது அடுத்த அதிரடியை ஆரம்பித்திருக்கிறது நண்பரே ஆம், மைக்ரோசாப்ட் தற்போது இரண்டு டேப்லட்களை வெளியிட்டுள்ளது.

இது மைக்ரோசாப்ட் சர்பேஸ் 2 மற்றும் சர்பேஸ் ப்ரோ 2 என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த டேப்லட்டிற்கு இதில் ஒரு முக்கியமான சிறப்பு செயல் ஒன்று உள்ளது.

இதை நாம் வேண்டும்போது லேப்டாப் போலவே பயன்படுத்திக்கொள்ளலாம் அதற்காகவே பிரத்யோகமான கீ போர்டு கொடுக்கப்பட்டுள்ளது நண்பரே இதை நீங்கள் லேப்டாப் போல் பயன்படுத்த விரும்பினால் அந்த கீ போர்டை இணைத்தால் மட்டும் போதும்.

மேலும் இது நான்கு வகையான கலர்களில் சந்தையில் கிடைக்கிறது பிங்க், பர்பிள், புளூ, பிளாக் என்ற கலர்களில் இது உங்களுக்கு கிடைக்கிறது.

இந்த டேப்லட் இன்னும் விற்பனைக்கு சந்தையில் வரவில்லை அடுத்த மாதம் 22ம் தேதி தான் உலகம் முழுவதும் விற்பனைக்கு வர இருக்கிறது.

இதன் விலை முறையே சர்பேஸ் 2 ரூ.25,000 க்கும் சர்பேஸ் ப்ரோ 2 ரூ.50,000 க்கும் விற்பனை செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது மேலும் இந்த டேப்லட்டை வாங்குவோருக்கு மேலும் ஒரு சிறப்பு வசதி செய்து கொடுக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.

அதாவது 200 கிகா பைட்ஸ்(gigabytes) அளவுக்கு மைக்ரோசாப்டின் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியை நமக்கு இது தர இருக்கின்றது இது லைப் டைம் ஸ்டோரேஜ் இல்லீங்க 2 வருடம் தான் நீங்க ஆன்லைன் ஸ்டோரேஜ் மெமரியை பயன்படுத்த முடியும்.

மேலும் இதனுடன் வயர்லெஸ் மவுஸ் ஆகியவற்றையும் மைக்ரோசாப்ட் உங்களுக்கு தர இருக்கிறது ஆனா சும்மா இல்லீங்க அது 500 ரூபாங்க.

மேலும் இதன் எடை 2 பவுன்ட் இருக்கும் என்று கூறுகின்றனர் மைக்ரோசாப்ட் ஆப்பிளின் ஐ பேட்க்கு போட்டியாக இதை வெளிவிடுகின்றது என்பதை நம்மால் அறிய முடியகிறது.

இது எவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இதோ உங்களுக்காக மைக்ரோசாப்டின் இரண்டு டேப்லட்டுகளின் படங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோசாப்ட் டேப்லட்டுகளின் படங்கள்

ஐ பேடுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் டேப்லட்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்