Home
Computer

விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் வெளியிட மைக்ரோசாஃப்ட் திட்டம்.!

பொலாரிஸ் இயங்குதளம் விண்டோஸ் 32பிட் செயலிகளை ரிமோட் விர்ச்சுவலைசேஷன் மூலம் இயங்க வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த பொலாரிஸ் இயங்குதளம்.

By Prakash

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூடிய விரைவில் விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் இயங்குதளத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி பொலாரிஸ் என அழைக்கப்படும் புதிய மாட்யூலர் சிஸ்டம் விண்டோஸ் கோர் இயங்குதளம் மற்றும் சிஷெல் மூலம் புதிய இயங்கும் புதிய ஒஎஸ் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் வெளியிட மைக்ரோசாஃப்ட் திட்டம்.!

2019-ம் ஆண்டு முதல் நுகர்வோர் சார்ந்த லேப்டாப் மற்றும் கணிகளுக்கும் விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் வழங்கப்டலாம் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் 2-இன்-1 லேப்டாப் சாதனங்களை அறிமுகப்படுத்த தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.

விண்டோஸ் 10 பொலாரிஸ் இயங்குதளம் கொண்ட முதல் பதிப்பு 2019-ம் ஆண்டு துவகத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த மெமரி அளவு கொண்ட இயங்குதளமாக பொலாரிஸ் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் வெளியிட மைக்ரோசாஃப்ட் திட்டம்.!

தற்சமயம் விண்டோஸ் 10எஸ் இயங்குதளத்தில் டெஸ்க்டாப் செயலிகளை இயங்கும் வசதி வழங்கப்படமாட்டாது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொலாரிஸ் இயங்குதளம் விண்டோஸ் 32பிட் செயலிகளை ரிமோட் விர்ச்சுவலைசேஷன் மூலம் இயங்க வைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த பொலாரிஸ் இயங்குதளம்.

விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் வெளியிட மைக்ரோசாஃப்ட் திட்டம்.!

ஏஆர்எம்-சார்ந்த கணிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பொலாரிஸ் இயங்குதளம் வெளியிட அதிகவாய்ப்புகள் உள்ளது. மேலும் கணினி சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது பொலாரிஸ்

Best Mobiles in India

English summary
Microsoft reportedly working on Polaris a lightweight version of Windows 10; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X